எபிலாக் எழுதாம உங்க கமெண்ட் படிச்சி கெக்க பெக்கன்னு சிரிச்சுட்டு இருக்கேன்வாவ் மனோரமா மனசு வெள்ளை.
என்ன ஏதுன்னு விளங்காமையே தனக்கு புடிச்ச பொம்மையை பிரசன்ட் பண்ணறா.
எனக்கு எதிர்காலத்தை நினைச்சா கொஞ்சம் பீதியாகுதுப்பா.
இங்கன ஒருத்தன் பொண்டாட்டி அல்லி மலர் புடிக்கும்னு சொன்னதால தோட்டம்போட்டுட்டான்.
அடுத்து இவன் பியூச்சர்ல முயல் பொம்மையா வாங்கித் தள்ளப்போறான்