Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ.! டீசர்

Advertisement

ஜெநிஷா தீன்

Well-known member
Member
ஹாய் பட்டூஸ்...

நான் ஜெநிஷா தீன். "Roja" ங்கற name ல எழுத ஆரம்பிச்சு அப்றம் இந்த name ல கிட்டத்தட்ட 3 வருசமா ஆன்லைன்ல கதைகள் எழுதிட்டு இருக்கேன்.

இதுவரை ஏழு கதைகள் எழுதி முடிச்சிருக்கேன். இது என்னோட எட்டாவது கதை. என்ன இங்க எவ்ளோ பேருக்கு தெரியும்னு தெரியல. அதான் தெரியப்படுத்திக்கலாம்னு நானும் போட்டிக்கு கிளம்பிட்டேன்.

என் எழுத்தை முன்னவே வாசிச்சு இருக்கவங்க, இனிமேல் வாசிக்கப் போறவங்க, எல்லாரும் நான் போட்டிருக்க டீசர் படிச்சிட்டு ஒரு அட்டனன்ஸ் போடுங்க பட்டூஸ். விரைவில் கதையோடு வருகிறேன்.😍😍

டீசர் லிங்க் 👇

 

Attachments

  • ei5BZKC28364.jpg
    ei5BZKC28364.jpg
    663.5 KB · Views: 3
வாழ்த்துக்கள் சிஸ் 💐 💐 💐 💐

அண்ணன் தம்பி ட்வின்ஸ் 🥰🥰🥰

காதலிக்கிறது ஒருத்தன் 🙋🙋🙋 அந்த காதலை சேர்த்து வைக்க கிராமத்தில் வந்து காதலன் வேஷம் போடுறது இன்னொருத்தனா 😱😱😱😱😱😱

இவங்க வைக்கிற போட்டியில் எல்லாம் இவன் ஜெயிக்க தாலி கட்டுறது இன்னொருத்தனா 😱😱😱😱
 
@ஜெநிஷா தீன் உங்கள் கதை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐.

சிபிரஞ்சன் உன்னோட சகோதரனுக்காக நீ இப்படி கிராமத்தில் போராடிட்டு இருக்கியா? உங்க பாசத்துல கண்ணு வேர்க்குது 🥺🥺🥺.
 
வாழ்த்துக்கள் சிஸ் 💐 💐 💐 💐

அண்ணன் தம்பி ட்வின்ஸ் 🥰🥰🥰

காதலிக்கிறது ஒருத்தன் 🙋🙋🙋 அந்த காதலை சேர்த்து வைக்க கிராமத்தில் வந்து காதலன் வேஷம் போடுறது இன்னொருத்தனா 😱😱😱😱😱😱

இவங்க வைக்கிற போட்டியில் எல்லாம் இவன் ஜெயிக்க தாலி கட்டுறது இன்னொருத்தனா 😱😱
நன்றிகள் sis 😍😍😍😍
 
@ஜெநிஷா தீன் உங்கள் கதை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐.

சிபிரஞ்சன் உன்னோட சகோதரனுக்காக நீ இப்படி கிராமத்தில் போராடிட்டு இருக்கியா? உங்க பாசத்துல கண்ணு வேர்க்குது 🥺🥺🥺.
நன்றிகள் சகி 🏵️🏵️
 
Top