ஹாய் பட்டூஸ்...
நான் ஜெநிஷா தீன். "Roja" ங்கற name ல எழுத ஆரம்பிச்சு அப்றம் இந்த name ல கிட்டத்தட்ட 3 வருசமா ஆன்லைன்ல கதைகள் எழுதிட்டு இருக்கேன்.
இதுவரை ஏழு கதைகள் எழுதி முடிச்சிருக்கேன். இது என்னோட எட்டாவது கதை. என்ன இங்க எவ்ளோ பேருக்கு தெரியும்னு தெரியல. அதான் தெரியப்படுத்திக்கலாம்னு நானும் போட்டிக்கு கிளம்பிட்டேன்.
என் எழுத்தை முன்னவே வாசிச்சு இருக்கவங்க, இனிமேல் வாசிக்கப் போறவங்க, எல்லாரும் நான் போட்டிருக்க டீசர் படிச்சிட்டு ஒரு அட்டனன்ஸ் போடுங்க பட்டூஸ். விரைவில் கதையோடு வருகிறேன்.![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f60d.png)
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f60d.png)
டீசர் லிங்க்![Backhand index pointing down :point_down: 👇](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f447.png)
நான் ஜெநிஷா தீன். "Roja" ங்கற name ல எழுத ஆரம்பிச்சு அப்றம் இந்த name ல கிட்டத்தட்ட 3 வருசமா ஆன்லைன்ல கதைகள் எழுதிட்டு இருக்கேன்.
இதுவரை ஏழு கதைகள் எழுதி முடிச்சிருக்கேன். இது என்னோட எட்டாவது கதை. என்ன இங்க எவ்ளோ பேருக்கு தெரியும்னு தெரியல. அதான் தெரியப்படுத்திக்கலாம்னு நானும் போட்டிக்கு கிளம்பிட்டேன்.
என் எழுத்தை முன்னவே வாசிச்சு இருக்கவங்க, இனிமேல் வாசிக்கப் போறவங்க, எல்லாரும் நான் போட்டிருக்க டீசர் படிச்சிட்டு ஒரு அட்டனன்ஸ் போடுங்க பட்டூஸ். விரைவில் கதையோடு வருகிறேன்.
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f60d.png)
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f60d.png)
டீசர் லிங்க்
![Backhand index pointing down :point_down: 👇](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f447.png)