ஜாதகம் பொருத்தம் எல்லாம் ஒரு சிங்கப்பூர் offer letter சரிபண்ணிடுச்சே.....
அவ ஜாதகம் வந்த நேரம் இவங்களுக்கு நல்ல நேரம்.....
இப்போ அவ ஜாதகம் பொருத்தம் இல்லைனு சொன்னால் கெட்ட நேரம் ஆகிடுமா
இவ்ளோ சொல்லும் ஜாதகம் எல்லோருக்கும் அதே வேலை செய்யுதா???
அதுவும் படிக்கிற புள்ளை....... அப்பாவின் யோசனை நியாயம் தான்.....
அண்ணனும் முடிவெடுத்துட்டான்.....
வேதா முடிவு என்னவோ???
game theory use பண்ணுவாளா as a stake holder?