Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 33

Advertisement

மஞ்சரிக்கு பயம் தேவையில்லை. மனதை அனுசரித்து வாழும் கணவர் கிடைத்தால் பயமே தேவையில்லை. நம் ஊர் பழமொழி கொண்டவன் துணையருந்தால் கூரை ஏறி வைகுண்டம் போகலாம்
சரியா சொன்னீங்க. அந்த கொண்டவன் துணையிருப்பான்ற நம்பிக்கை அவ மனசுல பதியணும். அதுக்கு ராஜன் முயற்சிக்கணும் ! :)
 
சூப்பர்... ஜோசியர்க்கே தெரிஞ்சி இருக்கு காதலகல்யாணமான மன பொருத்தும் மட்டும் தான்னு ரொம்ப பாக்க வேண்டாம்னு....

முன்னாடியே ஜோசியர் சொல்லி இருந்தார் தானே ராஜனுக்கு பொண்ணு பாக்கும் போது கேட்டுட்டு பாருங்கன்னு....

மஞ்சரியோட பயம் ரொம்ப சரி.... இனிமே ஜாதகம் பாக்க போனாலே என்ன குண்டு வருமோன்னு தான் இருக்கும்....

ராஜனே வேற ஒத்துக்கறான்... ஆமாம் எங்கம்மா திரும்பவும் ஜாதகத்தை தூக்கிட்டு போய் நிப்பாங்கன்னு .... அப்பறம் மஞ்சரி எப்படி தைரியமா இருப்பா ? தலையக் குடுத்தாச்சு வேற வழியில்லைங்கற நிலைதான் அவளுக்கு பாவம் !
 
மஞ்சரியோட பயமும் சரிதான....சப்போஸ் கல்யாணம் ஆகி 2 வருஷம் குழந்தை இல்லாம இருந்தா அந்த அம்மா ஜாதகத்தை தூக்கிட்டு அவர்கிட்டதான் போகும்...

சப்போஸ் மறுநாளோ இல்ல அதுக்கு மறுநாளோ எதும் அசம்பாவிதம் நடந்தாலும் ஜாதகத்தை தூக்கிட்டு போய் தான் கேக்கும்......

இந்த மாதிரி நடக்காதுனு ராஜேந்திரனும் அவன் அம்மாவும் செயல்ல தான் காட்டனும்...

சொல்லிலாம் நம்பிக்கை தரவைக்க முடியாது

அவங்க அம்மா மறுபடி ஜோசியம் பாக்கறதை தடுக்க முடியாதுன்னு ராஜனே சொல்றானே.. நீங்க சொன்ன மாதிரி.." நான் பார்த்துக்கறேன்", சொன்னா மட்டும் போறாது, செயல்ல காட்டணும்... பார்க்கலாம் என்ன செய்யறான்னு. :D
thanks vijaya !
 
???

மஞ்சரியோட பயம் நியாயமானது தான்... இன்னிக்கு இப்படி சொன்னவங்க நாளைக்கு கல்யாணம் ஆன பிறகு ஏதாவது பிரச்சனை வந்து, அப்பவும் ஜாதகத்தை தூக்கிட்டு போனா... என்ன பண்றது??? ??? பேசாம கோமதி அம்மாகிட்ட இனிமே ஜாதகமே பார்க்க மாட்டேன்னு எழுதி வாங்கிருவோம்.. ???

அடுத்த பிரச்சனை வர்றதுக்குள்ள சட்டு புட்டுன்னு சீக்கிரமா கல்யாணத்தை முடிங்கப்பா... பாவம் சின்ன சிறுசுங்க எவ்வளவு நாள்தான் பிரிச்சு வைப்பீங்க.. ???
அப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்கினா மஞ்சரி பயம் போயிடும்தான், ஆனா ராஜனுக்கு அம்மா பாசம் தடுக்குதே... :p

சேர்த்துடுவோம்... அவ பயம் போகணுமே...அது மட்டும்தான் :D
 
அடப்பாவி ஜோசியக்காரா சரியா பார்க்காமல் இப்படியா அடிச்சு விடறது??உன்னால பாவம் மஞ்சு-ராஜன் எவ்வளவு கஷ்டபட்டாங்க.
மஞ்சுவின் பயம் நியாயமே.. அவ கேக்குற கேள்வி correct தானே..
இந்த கோமதி அம்மா இனிமேல் ஜாதகத்தை தூக்காம இருந்தா தான் சரிபட்டு வரும்..
அவர், கோமதியம்மா ஏதோ வரன் பார்த்துட்டு அனுப்பியிருக்கறதா நெனச்சி, தட்டி கழிக்க காரணம் சொல்றார். அவருக்குத்தான் தெரியுமே இவன் காதல் கல்யாணம்தான் செய்வான்னு !
இந்தம்மா சொல்றதை முழுசா சொல்லியிருந்தா இவ்ளோ ப்ரெச்சனை ஆகியிருக்காது.

எப்படி நிறுத்தமுடியும் அவங்க திரும்ப ஜோசியர்கிட்ட போகறதை ? அவங்களுக்கா பட்டாதான் தெரியும். அடுத்தவங்க சொன்னா ஏறுமா ?
 
You can't understand her pain ? Why ma ? Didn't I describe her perspective well ?
ஜோசியர் கிட்ட சொல்றத கோமதிம்மா முழுசா சொல்லிருக்கணும். அந்த மனுஷனாவது முன்னடியே அவங்க அப்பாகிட்ட சொல்லிருக்கலாம் உங்க பிள்ளை அவனாத்தான் தேடிக்குவான்னு....

ரெண்டு பக்கமும் சொன்னதும் சொல்லாமல்விட்டதும் இவங்களை பதம் பார்த்துடுச்சு.
Ila ila personal லைப்ல அந்த மாதிரி பெயின் பாத்ததும் இல்ல கேள்விப்பட்டதும் இல்ல அதை மீன் பண்ணேன்.
இதுக்கு முந்தின எபிசோட்ல விஸ்வா வருவாரே அந்த எபில இவ பெயின நீங்க ரொம்ப நல்லா எழுதியிருப்பீங்க. சொல்லலையா நானு??
 
அந்த ஜோசியர் போகிற போக்கில் சொன்ன வார்த்தைகளை பிடித்துக்கொண்டு இந்தம்மா பண்ணிய அட்டகாசம்
ச்சே... எவ்ளோ மனக்கஷ்டம், இதுவே தொடராது அப்படிங்கறதுக்கு என்ன கேரண்ட்டி
அப்போ மஞ்சரியின் எண்ணம் சரிதானே
பார்க்கலாம் ராஜன் தான் நம்பிக்கை கொடுத்துருக்கானே
நம்பிக்கைதானே வாழ்க்கை
 
Top