Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 33

Advertisement

???

மஞ்சரியோட பயம் நியாயமானது தான்... இன்னிக்கு இப்படி சொன்னவங்க நாளைக்கு கல்யாணம் ஆன பிறகு ஏதாவது பிரச்சனை வந்து, அப்பவும் ஜாதகத்தை தூக்கிட்டு போனா... என்ன பண்றது??? ??? பேசாம கோமதி அம்மாகிட்ட இனிமே ஜாதகமே பார்க்க மாட்டேன்னு எழுதி வாங்கிருவோம்.. ???

அடுத்த பிரச்சனை வர்றதுக்குள்ள சட்டு புட்டுன்னு சீக்கிரமா கல்யாணத்தை முடிங்கப்பா... பாவம் சின்ன சிறுசுங்க எவ்வளவு நாள்தான் பிரிச்சு வைப்பீங்க.. ???
 
Last edited:
அடப்பாவி ஜோசியக்காரா சரியா பார்க்காமல் இப்படியா அடிச்சு விடறது??உன்னால பாவம் மஞ்சு-ராஜன் எவ்வளவு கஷ்டபட்டாங்க.
மஞ்சுவின் பயம் நியாயமே.. அவ கேக்குற கேள்வி correct தானே..
இந்த கோமதி அம்மா இனிமேல் ஜாதகத்தை தூக்காம இருந்தா தான் சரிபட்டு வரும்..
 
Rajan, Manjari parents, உங்களோட அதிகாரத்திற்க்கு, ஆளுமைக்கு பாவம் இவர்களின் 4 மாத அன்பை பலி கொடுத்து சங்கட பட வைச்சுட்டீங்க.
Nice epi Sis
Thank you
 
Ada pavikala kadisila easy ah communication gap nu solitanga!!! Pavam rendu perum evalo kasta padanga!!!

Hope inimelavathu they will be happy!!!
என்ன செய்ய, கோமதிம்மா சொல்லாம விட்டு சொதப்பிட்டாங்கன்னு சொன்னா, மஞ்சரி வீட்ல மதிக்கவேமாட்டாங்களே அந்தம்மாவை. பூசித்தான் மெழுகவேண்டியிருக்கு !

சந்தோஷம்....அது ராஜன் மஞ்சரிக்கு குடுக்குற தைரியத்துலதான் இருக்கு !
 
Pavam Manju. Even though I can't understand her pain, I feel very sad for her. Joshiyam oru periya vishayam. I still remember en chithi oda necklace kanama pochu so enga fam joshiyar ta ketom avar engayum pogala vtla tha irukkunu solitaru. Kadaisila oru 6 maasam kalichu kidachuchu. Buero la kutty locker side la otti kidanthruku. Chithi adhu locker oda surface nu ninachu gavanikala.

So josiyam depends on person their credibility.
Apadipata oru vishayatha nambi gomathi amma ivlo senju thevaiya...
You can't understand her pain ? Why ma ? Didn't I describe her perspective well ?
ஜோசியர் கிட்ட சொல்றத கோமதிம்மா முழுசா சொல்லிருக்கணும். அந்த மனுஷனாவது முன்னடியே அவங்க அப்பாகிட்ட சொல்லிருக்கலாம் உங்க பிள்ளை அவனாத்தான் தேடிக்குவான்னு....

ரெண்டு பக்கமும் சொன்னதும் சொல்லாமல்விட்டதும் இவங்களை பதம் பார்த்துடுச்சு.
 
:love::love::love:

அவளோட பயம் நியாயம் தான்......
ஒன்னொன்னுக்கும் யாரோ சொல்றதை நம்புறதுன்னா வாழ்க்கை எப்படி சந்தோசமா போகும்???
நல்லது நடக்குறப்போ ஓகே....... தப்பா போச்சுன்னா மனசுக்குள் இருந்து அரிக்காது???

எப்படியோ அப்பாக்கள் ரெண்டு பேரும் ஸ்மூத்தா கொண்டு போய்ட்டாங்க......
பொண்ணு சந்தோசம் ராஜன் தான்.......

கரெக்ட்... மஞ்சரி உடனே சந்தோஷமா கல்யாணத்துக்கு ரெடி ஆவாளான்னு ஒரு சந்தேகம் எனக்கு. ஆனா, கதையை சும்மா வளர்க்கிற மாதிரி ஆகிக்கூடாதுன்னும் ஒரு கவலை. நன்றி ஜோ !
 
போகிற போக்கில் ஒருவர் சொல்றது அடுத்தவங்களை எவ்வளவு பாதிக்கும் என்று அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கேன். எனக்கு அவ சந்தேகம் நியாயம் னு தான் தோணுது. ஒரு தடவை அனுபவப்பட்டா அடுத்து அந்த நம்பிக்கை வரது ரொம்ப கஷ்டம். ஆண்கள் இதெல்லாம் லைட்டா எடுத்துப்பாங்க. பெண்களுக்கு அப்படி இல்லை. அதான் பெண்களுக்கு ஆழமான மனசுனு சொல்றாங்களோ? நல்லா இருக்கு கவிதா

நன்றி நீலா. என்னோட கோணத்தை நீங்க validate செஞ்சிட்டீங்க. இது ராஜனுக்கு ஒரு பிரெச்சனையா இருக்காது, அவளுக்கு மட்டும்தான் இருக்கும்னு நெனச்சேன். சொல்ல வந்ததை அப்ப சரியா சொல்லிருக்கேன்! :D
 
??? அருமையான பதிவு அக்கா
......குடும்ப சந்திப்பு கண்முன்னே விரியுது.......மஞ்சரி கேட்கிறது கரெக்ட் தான்....ஆனா life la ethuku than guarantee irukku...எப்படி யோசிக்காம முடிவெடுக்கிறது தப்போ அதே மாதிரி ரொம்ப‌யோசிக்கறது கூட நல்லதில்லை தான்...ரொம்ப யோசிச்சு philosopher ஆகிட்டா ராஜன் என்ன பண்ணுவாரு???
நன்றி கவி... காட்சி கண்முன்னே விரியுதுன்னு சொல்றது, எழுதறவங்களுக்கு பெரிய compliment :love:

ராஜனுக்கு அவளோட பயம் புரிஞ்சிடுச்சு. ஹீரோ சார் என்ன பண்றார்ன்னு பார்க்கலாம் !
 
Top