Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 29

Advertisement

Kavitha

Well-known member
Member
Hi Friends,

Next epi posted. Please share your likes and comments :D

 
ஜாதகமாம் ஜாதகம்....அதை பார்த்து கல்யாணம் பண்ணா மட்டும் அப்படியே ஊர் மெச்ச வாழ்ந்துடுவாங்களா என்ன..... millisecond microsecond time difference lam calculate panna jathagam evlo periya accuracy illatha oru vishayam nu puriyum....ஆனா அதெல்லாம் புரிஞ்சுக்க நினைக்கிறவங்களுக்கு....நான் பிடிச்ச முயலுக்கு மூணே கால்னு நிக்கிற கோமதிக்கெல்லாம் ???.....பேச்சைப் பாருங்க...ஜாதகம் மாத்துறாங்களாமாம்....வேற வேலை வெட்டி இல்லையா அவங்களுக்கு....காஞ்சனாவாச்சும் பரவாயில்லை.. external a face panna pora நடக்கும்னு நினைக்கிற issues a yosikiranga.. intha gomathimma ஜாதகத்தை கட்டிட்டு புள்ளையை மேலும் எதிர்க்க வச்சுடுவாங்க போல..மஞ்சரி ராஜன் புரிதல் இதே மாதிரி இருந்துட்டா போதும்... அருமையான பதிவு அக்கா... especially
Soundarrajan and manjari's dad Nalla pesuranga..but he shouldn't have mentioned pengal...it should be gomathimma or kanchana...easy a generalize panra common man oda attitude a athu kaatuthu?
 
Last edited:
???

செவ்வாய் கிரகத்துக்கு மனுஷனை அனுப்ப முடியுமான்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கிற நேரத்தில, இந்த அம்மா செவ்வாய் தோஷத்தை பிடிச்சு தொங்கிட்டு இருக்காங்க.. ?? இந்த கோமதி அம்மாவுக்கு வாய் கொஞ்சம் நீளம்தான்... அவங்க பேசாம இருக்க வாயில மாஸ்க்கை வெச்சு கட்டியிருக்கலாம்..???

இந்த விக்ரமும், வேதாவும் ராஜேந்திரன் லவ் சக்ஸஸ் ஆக ஏதாவது ஹெல்ப் பண்ணலாமே.. ??

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்று
அடி தினம்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்
உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்
அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்
 
Last edited:
Nice ud akka:love:

Gomathi amma romba over ah than panranga!!! Ithu nala payan oda life than kedunum konjam kuda yosika matranga!!! Apdi ena than jathakamo josiyamo!!!

Itula nadula mayi kasta padurathu rajan & manjari than!!! Manjari oda appa kavalai romba niyam anathu!!! Aduthu ena nadaka pokutho??
 
Last edited:
Top