Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 28

Advertisement

அருமையான பதிவு
சொந்தம் விவரம் ரொம்ப
நல்லா இருக்கு
விக்ரம் சுற்றுலா சரியான
திட்டம்

நன்றி சரோஜா சிஸ்... :)
 
super epi கவிதா
என்ன தலைதான் , கொஞ்சம் இல்லை ரொம்பவே சுத்துது
ha ha... thanks seetha :D.. ரொம்ப அனலைஸ் செய்யாம, சும்மா ஒரு ஃப்ளோவா படிங்க... கூட்டி கழிச்சு உறவு முறை வரும் ! வரலைனா... திரும்ப படிங்க ...ஹ ஹா:ROFLMAO::ROFLMAO:?
 
ha ha... thanks seetha :D.. ரொம்ப அனலைஸ் செய்யாம, சும்மா ஒரு ஃப்ளோவா படிங்க... கூட்டி கழிச்சு உறவு முறை வரும் ! வரலைனா... திரும்ப படிங்க ...ஹ ஹா:ROFLMAO::ROFLMAO:?
என்னத்தான் கூட்டி கழிச்சு பார்த்தாலும் ஒபாமா உறவுக்காரன்னு சொல்லறதெல்லாம் too ,too much ங்க??
but I really enjoyed this epi?
vikram veda அவர்களின் குழந்தையுடன் அவங்க வாழ்க்கையை வாழ்வதை வாசிக்கும் போது மனம் நிறைந்தது(y)
வாழ்த்துக்கள் தோழி :love:
 
எனக்கும் உறவுமுறை புரியல நானும் ஒரு சார்ட் போட்டுற வேண்டிதான்.
விக்ரம் சேட்டைகாரன் ஆகிட்டான். விட்டுட்டு இருந்த நாளுக்கு ஈடா இங்க இருக்க நாட்களை அவன் மாத்துறது so sweet.
esp ட்ரிப் போணும் அதுவும் பரிதாபமா பாத்தவங்க முன்னாடி பொண்டாட்டிய பெருமைப்பட வைக்கணும் எல்லாமே ஒரு நல்ல மனுஷன் வேதாக்கு ஹப்பியா வந்துருக்கான்னு ப்ரூவ் பண்ணுது.
 
ஹா ஹா I am particularly proud of this Epi... இப்படி ஒபாமா step-dad இழுக்க ப்ளான் பண்ணலை... அவர் அப்பாவை லிங்க் பண்ணதும்... சரி இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணலாமேன்னு இழுத்தது ராஜ ராஜ சோழன்.. எனக்கு தெரிஞ்ச indonesia connection அவர்தான் :ROFLMAO:?
ஆமா.. ஆமா..
Not only Indians.. But now உலக மக்கள் அனைவரும் சொந்தக்காரங்க..
அப்படித்தானே கவிதா..

யாதும் ஊரே யாவரும் கேளிர்.. ☺?
 
Top