Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 28

Advertisement

Kavitha

Well-known member
Member
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்,


ஜாலி எபிசோட், படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் போடுங்க ?

போன எபிக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் நன்றி நன்றி....:love:
 
???

எனக்கும், இந்த உறவு முறைகளும் ஏழாம் பொருத்தம் தான்.. எவ்வளவு தான் விம் பார் போட்டு விளக்கினாலும் புரியாது.. ?? அதுவும் ராஜன் சொன்னதை கேட்டப்ப.. ?? அப்ப இந்த ட்ரம்ப், எலிசபெத் எல்லாம் நமக்கு பெரியப்பா, பாட்டி முறை ஆகுமோ?? ??

இவ்வளவு சொல்லியும் காஞ்சனா ரீவைண்ட் செஞ்சுகிட்டு இருக்காங்க.. ஒருவேளை டிவோர்ஸ் பண்ணினா தான் சரி வருமோ?? ?? அப்பா ஒருவழியா பேசறதுக்கு ஆபீஸ் வர சொல்லிட்டார்..

விக்ரமும், வேதாவும் இவ்வளவு நாள் பிரிஞ்சு இருந்ததுக்கு எல்லாம் சேர்ந்து வச்சு நல்லா என்ஜோய் பண்ணறாங்க... விக்ரம் சொல்றது கரெக்ட் தான் இந்தியால இருந்து வந்து போனாதான் செலவு ஜாஸ்தி.... ஆனா ஒண்ணு சைனா மட்டும் போயிராதீங்க.. கொரோனா வந்துரும்.. ??

ஒரு இடத்துல "ராஜனோட அம்மாவுக்கு நீங்க தங்கை முறையாகணும்" அப்படின்னு வருது.. அது ராஜனோட அப்பாவுக்குன்னு வரணும்ல..
 
Last edited:
:love::love::love:

நாங்கெல்லாம் chart இல்லாமலேயே முறை சொல்லிடுவோம்.......
ஆனாலும் இவன் குடுக்கும் விளக்கம் :p:p:p

அப்பாக்கு புரிச்சு போச்சு........ அம்மா கல்யாணத்தை டிவோர்ஸ் பண்ணியாச்சும் தன் கல்யாணத்தை நடத்திப்பானு........
அதான் பையனோடவே பேசிக்கலாம் னு முடிவு பண்ணிவிட்டார்.......
ஆனாலும் விளக்கம் குடுத்துட்டு ராஜன் கண்டுபுடிச்சாருனு சொன்ன பார்த்தியா நீ ரொம்ப நல்ல புள்ளைமா.....

விக்ரம் நீ என்ஜோய்ப்பா......
உங்கம்மா பணம் பற்றி சொல்லிருக்காங்க போல......

கவிதா \\ராஜனோட அம்மாக்கு நீங்க தங்கைக்கு முறையாகணும்//னு இருக்கு......
 
Last edited:
Top