Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 28

Advertisement

அடேய் ராஜா overnightல ஒபாமாவை உன் சொந்தக்காரன் ஆக்கிட்டியே டா.. super..
ஆனாலும் மஞ்சரியை கல்யாணம் செய்ய நீ கண்டுபிடிச்ச வழி முறை வேற லெவல் டா. அதையும் மஞ்சு மனப்பாடம் செஞ்சு தப்பில்லாமல் அவ அப்பா அம்மா கிட்ட சொல்றது தான் ???
விக்ரம் வேதா இப்பவாவது lifeஐ enjoy பன்றாங்களே ??
 
???

எனக்கும், இந்த உறவு முறைகளும் ஏழாம் பொருத்தம் தான்.. எவ்வளவு தான் விம் பார் போட்டு விளக்கினாலும் புரியாது.. ?? அதுவும் ராஜன் சொன்னதை கேட்டப்ப.. ?? அப்ப இந்த ட்ரம்ப், எலிசபெத் எல்லாம் நமக்கு பெரியப்பா, பாட்டி முறை ஆகுமோ?? ??

இவ்வளவு சொல்லியும் காஞ்சனா ரீவைண்ட் செஞ்சுகிட்டு இருக்காங்க.. ஒருவேளை டிவோர்ஸ் பண்ணினா தான் சரி வருமோ?? ?? அப்பா ஒருவழியா பேசறதுக்கு ஆபீஸ் வர சொல்லிட்டார்..

விக்ரமும், வேதாவும் இவ்வளவு நாள் பிரிஞ்சு இருந்ததுக்கு எல்லாம் சேர்ந்து வச்சு நல்லா என்ஜோய் பண்ணறாங்க... விக்ரம் சொல்றது கரெக்ட் தான் இந்தியால இருந்து வந்து போனாதான் செலவு ஜாஸ்தி.... ஆனா ஒண்ணு சைனா மட்டும் போயிராதீங்க.. கொரோனா வந்துரும்.. ??

ஒரு இடத்துல "ராஜனோட அம்மாவுக்கு நீங்க தங்கை முறையாகணும்" அப்படின்னு வருது.. அது ராஜனோட அப்பாவுக்குன்னு வரணும்ல..

என்ன செய்ய, நானே கொஞ்சம் கன்ஃபூஸ் ஆகிட்டேன். இப்ப கரெக்ட் பண்ணிட்டேன். thanks !

ட்ரம்ப் நம்ம பக்கத்து சொந்தமாக வேண்டாம்... ஆனா நமக்குதான் மானக்கேடு :p
 
Nice ud sis!! :love: :love:

Manjari vaalu nu theriyum ana ivalo vaalu nu ninaikala!! Avanga amma nala vachu seira!!!

Veeru & Thenu as usual lovely????

Oru valiya manju amma va samalichachu aduthu rajan amma va???

Enga akka malini ya kanom???
சொன்னேனே... மாலினி ஆக்ஷன் இனி கொஞ்சம்தான்... அவங்க ட்ராக் தனி கதையா எழுதறேன்...அப்பறமா... :D
 
சொன்னேனே... மாலினி ஆக்ஷன் இனி கொஞ்சம்தான்... அவங்க ட்ராக் தனி கதையா எழுதறேன்...அப்பறமா... :D
Wow super akka!!! ????
 
:love::love::love:

நாங்கெல்லாம் chart இல்லாமலேயே முறை சொல்லிடுவோம்.......
ஆனாலும் இவன் குடுக்கும் விளக்கம் :p:p:p

அப்பாக்கு புரிச்சு போச்சு........ அம்மா கல்யாணத்தை டிவோர்ஸ் பண்ணியாச்சும் தன் கல்யாணத்தை நடத்திப்பானு........
அதான் பையனோடவே பேசிக்கலாம் னு முடிவு பண்ணிவிட்டார்.......
ஆனாலும் விளக்கம் குடுத்துட்டு ராஜன் கண்டுபுடிச்சாருனு சொன்ன பார்த்தியா நீ ரொம்ப நல்ல புள்ளைமா.....

விக்ரம் நீ என்ஜோய்ப்பா......
உங்கம்மா பணம் பற்றி சொல்லிருக்காங்க போல......

கவிதா \\ராஜனோட அம்மாக்கு நீங்க தங்கைக்கு முறையாகணும்//னு இருக்கு......

corrected Jo. thanks ! நானும் நாலு வாட்டி செக் பண்ணேன் ஆனாலும் மிஸ் ஆகிடுச்சி... உறவு முறைகும் எனக்கும் ஆகாது...அதான் இவங்க ரெண்டு பேரும் அண்ணா தங்கை வரும்னு மொதல்ல எழுதும் போது தெரியலை... பரவாயில்லை...அதுனால் ரெண்டு ஜாலி எபி கிடைச்சிது ...
 
All indians are my brothers and sisters..
இந்த அடிப்படையில என்னமா கதை விடறீங்க, கவிதா.. :ROFLMAO: :LOL:

ஹா ஹா I am particularly proud of this Epi... இப்படி ஒபாமா step-dad இழுக்க ப்ளான் பண்ணலை... அவர் அப்பாவை லிங்க் பண்ணதும்... சரி இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணலாமேன்னு இழுத்தது ராஜ ராஜ சோழன்.. எனக்கு தெரிஞ்ச indonesia connection அவர்தான் :ROFLMAO:?
 
super jolly epi kavitha. i enjoyed. thank you. என்ன மஞ்சரி மாதிரியே எனக்கும் இந்த relation எல்லாம் புரியாது. :p :giggle:
உங்களுக்கு மட்டுமில்லை... எனக்குமே. I call my husband's chithaappa as chithaappa too... so there is no confusion in keeping track of the relation... the same for all his relatives. அவ்ளோ விவரம் நான் ??
 
சொந்தத்தை ஏத்துக்கோ, இல்லை டிவோர்ஸ் பண்ணு அசல்னு சொல்லிக்கிறோம்,,,
கலக்குற மஞ்சு ??????
அதே... இவங்க வெட்டி பந்தாவுக்கு அவ பலியாவாளா .... :ROFLMAO: ?
 
அடேய் ராஜா overnightல ஒபாமாவை உன் சொந்தக்காரன் ஆக்கிட்டியே டா.. super..
ஆனாலும் மஞ்சரியை கல்யாணம் செய்ய நீ கண்டுபிடிச்ச வழி முறை வேற லெவல் டா. அதையும் மஞ்சு மனப்பாடம் செஞ்சு தப்பில்லாமல் அவ அப்பா அம்மா கிட்ட சொல்றது தான் ???
விக்ரம் வேதா இப்பவாவது lifeஐ enjoy பன்றாங்களே ??

ஒபாமா மட்டுமா... யாரையும் சொந்தம்னு சொல்லுவான் இந்த வியாபார காந்தன் !

யெஸ். யார் தொல்லையும் இல்லாமல் ... நிம்மதியா இருக்காங்க விவிவி குடும்பம் !
 
Top