Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 27

Advertisement

Kavitha

Well-known member
Member
Hi Friends,

Here is the next episode you have been waiting for.... :D


Share your likes and comments on Manjari's decision.....

A big thank you to all of you who are following the story so far, and to those who also share your likes and comments ....???:love:
 
???

ஆஹா காஞ்சானுவுக்கே ஆப்பு வச்சுட்டாளே மஞ்சரி.. மஞ்சரி கல்யாணத்துக்கு தடை போட போயி, இப்ப காஞ்சனாவுக்கே விவகாரத்து வாங்கி தந்துருவா போல.. ???

இந்த காஞ்சனா வேனுமின்னேதான் பொண்ணு விருப்பத்துக்கு குறுக்க நிக்குறாங்க.. அவங்களுக்கு பையனோட படிப்பு, வசதி, வேலை, வருமானம் & சம்பந்தி வீட்ல கிடைக்க போற மரியாதை இதெல்லாம் தான் பெருசா போச்சு.. பொண்ணோட விருப்பம் முக்கியமா படல..

இந்த பிரச்சனையை முடிக்கிறவன், அடுத்ததுல சிக்கி சின்னாபின்னமா போக போறான்னு வேற சொல்லி அடுத்த ஆப்புக்கு ரெடி பண்ணியாச்சா?? ??
 
Last edited:
Top