Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 23

Advertisement

Kavitha

Well-known member
Member
ஹலோ தோழமைகளே !


படிச்சிட்டு உங்க லைக்ஸ் கமெண்ட்ஸ் போடுங்க.

எபி எப்போன்னு கேட்ட எல்லாருக்கும் ஸ்பெஷல் நன்றிகள் ? it gives such a nice feel when you ask for an epi !
 
:love: :love: :love:

நல்ல குடுக்குறீங்கம்மா ஹோம்ஒர்க்..... கட்டுனவனும் அம்மாவும் சப்போர்ட் பண்ணினாலே இமயமலையை கூட இழுத்துட்டு வரலாம்........ மாமியாரும் பண்ணினால் கேட்கணுமா???
அடடா அவங்க சொன்ன பாயிண்ட் அவங்களுக்கே....... அதான் வேணும்...... நல்ல சம்பந்தம்னா ஒரு பேச்சு...... புள்ளையை பார்த்ததும் வேற பேச்சா :p:p:p

செம விக்ரம்...... கல்யாணத்துக்கு சொன்ன ஜோசியத்தை அவங்களுக்கே எடுத்துவிடுறபாரு (y)(y)(y)
பசங்க இப்படியெல்லாம் தைரியமா பேசினால் அம்மாக்களிடம் கண்டிப்பா மாற்றம் இருக்கும்.......

Gift :love::love::love: கொடுக்கிறது ஏதோ கடமைக்குனா ஏனோ தானோனு தான் வாங்க தோணும்.....
திரும்ப கிடைக்குதோ இல்லையோ நம்மோட அன்பின் வெளிப்பாடுனா யூஸ் பண்ணுற மாதிரி தான் வாங்க தோணும் time எடுத்து கூட.....
கல்யாண gift use பண்ணுறப்போ பாதி தூக்கிப்போட்ட அனுபவம் எனக்கு......

மஞ்சரி ராஜேந்திரன் ??? அது ஒரு ட்ராக் ஓடிக்கிட்டே இருக்கு.....
மாலினி க்கு என்ன சலிப்பு??? மாலினிக்கு தங்கை இருக்கிறாளோ???
 
Last edited:
???

வாவ் விக்ரம், வேதாவுக்கு சூப்பரா சப்போர்ட் பண்ணறானே. ??அம்மாவையும், மாமியாரையும் அவங்க சொன்ன ஜோசியத்தை வச்சே வாயை அடச்சாச்சு..

அவ படிப்புக்கும் சப்போர்ட் பண்ற, பேபியையும் அழகா பார்த்துக்குற
விக்ரம் மாதிரி ஒரு ஹஸ்பண்ட் கிடைச்சதுக்கு வேதா ரொம்பவே லக்கி தான்..

விக்ரம் + வேதா = விவேக்.... ??
காயத்ரி பிரச்சனை ஒண்ணும் பண்ணல.. அன்னிக்கு கிடைச்ச டோஸ்ல திருந்திட்டாளோ?? ??

ராஜேந்திரன் - மஞ்சரி.. கொசு தொல்லை தாங்க முடியல.. ?? இதுக விஷயத்தை யாரவது வீட்ல போட்டு கொடுங்கப்பா.. மாலினி என்ன ஆசைப்பட்டா?? ??

விக்ரம் & விவேக்.. ??

 
Last edited:
அச்சோ மாலினியே ஆசப்பட்டதுனு இப்பதான் ஏதோ சொல்லுறா.
அது நிறைவேறாது போலயே.
விக்ரம் இம்புட்டு டெடிகேஷனா இருக்க கூடாது.
மஞ்சரி பாவம் ராஜேந்திரன் அவனுக்கு வேலையும் ஓட மாட்டேங்குது ரொமாண்ஸீம் ஓட மாட்டேங்குது.
Keeping people in guilty helps.
Gayathri edhuvum vambu valakamaa irukathu paakve different ah iruku.
Malini gift madri lam kandu pidichu vachu kanum.
Sudeep and inoru ponnu kum oru love track potu vidunga kavi kaa
 
Top