Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 23

Advertisement

Parvathammakku magal gold la seiyarathuthaan usathi... malini only gave silver....
Ana idhellaam enakku solla bore adikkuthu... appo padikka ungalukkum appadithaane irukkum?.. so did not bother to comment...
Lets see Vedha balance between her studies, motherhood and her mother :D

Vikram is keeping his word of supporting his wife... as u said... adhukkae avanukku hero status kedaikkuthu :( ..
Nothing to say about society...
Kooda mother in law add pannikonga..and sorry Akka...neenga sonna first para la first half enaku puriyalaiye?
 
வாவ் வாவ்....இந்த எப்பில விக்ரமுக்கே அதிக ஸ்கோர்.....அதான ஜாதகம் பாக்றவன் பேச்சைக் கேட்டு எல்லாமே பன்னுவானுங்களாம்...அப்ப அதை பன்னுவோம் நாங்க இதை பன்னுவோம்னு சீனப் போட்டுட்டு இப்ப கூடாதுனு சொன்னாஅவங்க கேக்கனுமாக்கும்.....


மாலினி இஸ் ஆல்வேஸ் குட்.......
காயத்ரி நீ இன்னும் வளரனும் மா.....

ராஜேந்திரன் மஞ்சரி மேட்டர் மாலுக்கு தெரிஞ்சிடுச்சு...என்ன பன்னுவா
Thanks @Vijayaranjani :D
Gayathrikku therinjirundha oor muzhukka parvati irukkum... malani thaane... what do u expect will happen??
 
Last edited:
உங்க எபி என் கடந்த காலத்தை நினைவு படுத்துது கவிதா. நான் கல்யாணம் பண்ணி தான் பிஜி படிச்சேன். பர்ஸ்ட் டைம் என்ட்ரன்ஸ்ல நல்ல ரேங்க் எடுத்தும் பையன் பிறந்து ஒரு வாரத்தில் சேரணும்னதும் வீட்டில் ஒத்துக்கல. எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் என்று விட்டாங்க. அடுத்த முறை நான் விடாமல் எழுதி ஸ்டேட் ல பர்ஸ்ட் வந்தேன். அப்பயும் நோ தான். போராடி மேல வந்த பெண்கள் இங்கே ஏராளம். அருமை கவிதா
 
???

வாவ் விக்ரம், வேதாவுக்கு சூப்பரா சப்போர்ட் பண்ணறானே. ??அம்மாவையும், மாமியாரையும் அவங்க சொன்ன ஜோசியத்தை வச்சே வாயை அடச்சாச்சு..

அவ படிப்புக்கும் சப்போர்ட் பண்ற, பேபியையும் அழகா பார்த்துக்குற
விக்ரம் மாதிரி ஒரு ஹஸ்பண்ட் கிடைச்சதுக்கு வேதா ரொம்பவே லக்கி தான்..

விக்ரம் + வேதா = விவேக்.... ??
காயத்ரி பிரச்சனை ஒண்ணும் பண்ணல.. அன்னிக்கு கிடைச்ச டோஸ்ல திருந்திட்டாளோ?? ??

ராஜேந்திரன் - மஞ்சரி.. கொசு தொல்லை தாங்க முடியல.. ?? இதுக விஷயத்தை யாரவது வீட்ல போட்டு கொடுங்கப்பா.. மாலினி என்ன ஆசைப்பட்டா?? ??

விக்ரம் & விவேக்.. ??

So sweet ??
Malinikku oru thambi irukkaan... appo enna aasai pattiruppaa??
Idhukaacham andha josiyar use aagattum...
 
உங்க எபி என் கடந்த காலத்தை நினைவு படுத்துது கவிதா. நான் கல்யாணம் பண்ணி தான் பிஜி படிச்சேன். பர்ஸ்ட் டைம் என்ட்ரன்ஸ்ல நல்ல ரேங்க் எடுத்தும் பையன் பிறந்து ஒரு வாரத்தில் சேரணும்னதும் வீட்டில் ஒத்துக்கல. எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் என்று விட்டாங்க. அடுத்த முறை நான் விடாமல் எழுதி ஸ்டேட் ல பர்ஸ்ட் வந்தேன். அப்பயும் நோ தான். போராடி மேல வந்த பெண்கள் இங்கே ஏராளம். அருமை கவிதா
Wow Neela... I can imagine the amount of dedication and perseverance required .. to wait a year and start again... adhuvum state first .. late aanaalum congrats???

I have that experience too... I was attending java courses right until the night of delivery, one month kazhichi thaniya I re-took the exam... amma was scolding me so much??

Apparamum with two young kids I was working and enrolled a 1.5 year PG course with weekly once night classes.. mad times... but the A grade totally made up for it... .so konjam personal anubavam irukku this and next epi ... :D

We cant wait for everything to settle focus on our growth... ellathoda idhayum parthukkanum... or it will be sacrificed....
 
Top