Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - பகுதி 3 - முன்னுரை (Prologue)

Advertisement

Vijayanarasimhan

Well-known member
Member
வணக்கம் நண்பர்களே,

நம் கதையின் கடைசி பகுதியான 3ம் பாகத்தை இந்த முன்னுரையுடன் தொடங்குவோம்...


இந்த மீ.வி. கதையை நான் ஒரு சோதனை முயற்சியாகத்தான் தொடங்கினேன், ‘நம்மால் நாவல் எழுத இயலுமா’ என்று எனக்கிருந்த ஐயத்தை உடைத்துக்கொண்டு வெளியே வர, ஒரு பயிற்சிக் களமாகத் தொடங்கப்பட்ட கதையே இது... ‘எழுதிச் சொதப்பினாலும்’ பரவாயில்லை என்று எழுதத் தொடங்கிய கதை... உங்கள் அன்பும் ஆதரவுந்தான் ‘பரவாலயே, நாமளும் நல்லாக் கதை எழுதுறோமே’ என்று என்னை எண்ண வைக்கின்றன...

அவற்றுக்கு ‘நன்றி’ என்று சொல்வது போதாது! தொடருந்து ஆதரவு தாருங்கள், விரைவில் மூன்றாம் பகுதியையும் வெற்றிகரமாக முடிப்போம்...

அன்புடன்
வி :giggle: :giggle: :giggle: ? ? (y) (y)

<<பகுதி 2ன் பின்னுரை
 
Last edited:
நைமிசாரண்யம்...படிச்ச பெயர்..ஆனா எங்கன்னு ஞாபகம் இல்லை... Sanskritல வர பெயரா??
......ரத்னாங்கியான விஷாலி நிலைமை என்னன்னு நாங்க ரொம்ப நாளாக தவிச்சுட்டு இருக்கோம் கதாசிரியரே?.....கதைக்கு விடை என்னனு பின்னுரைல தான் சொல்வீர்களா...மதனமாலை என்ட்ரி....அப்ப தேவியைச் சுத்தி தான் இந்த மூன்றாம் பாகம் நகருமா?.... அருமையான பதிவு கதாசிரியரே ???
 
Last edited:
பல நாள் தவம் இருந்தாலும் சக மனுஷனை அந்த ஒல்லிபீச்சான் மதிக்கல... செல்பிஷ்ஷா இருந்தாரு... but கார் ப்ரோ, யார் என்னன்னே தெரியாத ஆளுக்கு கூட அவனால முடிஞ்ச உதவியை செய்யனும்ன்னு எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாம நினைச்சான்... அதான் அவன்கிட்ட நரசிம்மர் தெரிஞ்சுருக்காரு...

இதான் நான் கண்டு பிடிச்சது....

764
 
Last edited:
Top