விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத். 24

Advertisement

Vijayanarasimhan

Well-known member
Member
வணக்கம் நண்பர்களே,

இதோ பகுதி மூன்று தொடங்கிவிட்டது... இனி கடகடவென்று மிச்சம் வைத்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கொடுத்துவிட்டு, விரைவில் கதையை முடிப்போம்...


-வி ? ? ? ? ? ?

<<பகுதி 3ன் முன்னுரை
 
Last edited:
யப்பா... ஊப்ஸ்... முடியலை அண்ணா... ஒரு கேள்விக்குதான் பதில் வந்திருக்கு... ??

விசாலியை பக்கத்துல வச்சி விளக்கம் சொல்றாங்க அங்க அவனுக்கும் தெரிஞ்சிருமே அனுப்புங்க அவளை ?? இல்லை ரத்தம் வெளிய வந்ததுல சரி ஆகிட்டாளா
 
Last edited:
அருமையான பதிவு கதாசிரியரே...மதனமாலை??...அடுத்தடுத்த விடைகளுக்கு ஆர்வமாய்க் காத்திருக்கிறோம்....விஷாலி பற்றி யாருமே கேள்வி கேட்கல?..
அதே தான் நம்மளை தவிர யாரும் விசாலி பத்தி கேட்கலை... ஒரு பொறுப்பு வேணாம் ???
 
அதே தான் நம்மளை தவிர யாரும் விசாலி பத்தி கேட்கலை... ஒரு பொறுப்பு வேணாம் ???
Hmm..enaku overall story la vishali than romba pidikuthu...yenne theriyalakka...Vara Vara movies la kooda hero heroinea Vida side artists lam pidikuthu ?..Enna vyaadhine theriyala??
 

Advertisement

Advertisement

Back
Top