விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - பகுதி 3 - முன்னுரை (Prologue)

Advertisement

போங்க போங்க... எனக்கு விக்ரம் வேணும்... விசாலி வேணும் பட்டா செழியன் கிட்ட போகனும் கதை சொல்லிட்டு இருக்கீங்க... எனக்கு ரத்தினாங்கின்னு வந்த இடத்துல எல்லாம் விசாலி நியாபாகமாவே இருக்கு

எனக்கு doubt விசாலி பதுமை தானா ?? இப்போ இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி மதனமாலை வேற காளி முன்னாடி ரத்த வெள்ளத்தில் இருந்தாளே அது ஏன்ன்னு தெரிஞ்சு தேவிக்கு என்ன வரம், செழியன் எந்த வேலையா போனான் ஒஹ் மை காட் என்னண்ணா இது கேள்வியை தவிர ஒன்னும் வரல நீங்க ரெண்டு பார்ட் முடிச்சிட்டேன்னு சொல்றீங்க ??

ஒரு 5 பார்ட் வருமா மொத்தம் இல்லை அதுக்கும் மேல போகுமா ??
 

Advertisement

Advertisement

Back
Top