Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அதி. 29 (இறுதி)

Advertisement

இது நான் ரொம்ப நாளா யோசிச்சிருக்குற ஒரு தியரி சகோ...

முன்னாடிலாம் கடவுள் நேர்லயே வந்து அருள் பண்ணிருக்கார்... இங்கயே வாழ்ந்துட்டுலாம் போயிருக்கார்... அப்புறம் வர வர அது குறைஞ்சுக்கிட்டே வந்துடுச்சு...

இப்பலாம் ஏன் கடவுள் வரதே இல்ல?

உலகம் என்பது கடவுளைப் பொறுத்தவரை அவர் உருவாக்கின ஒரு இயந்திரம் / மென்பொருள் மாதிரி...

நாம் உருவாக்குற இயந்திரங்கள் / மென்பொருள்களே ஒரு கட்டதுக்கு மேல சிக்கலானதா (complex) ஆயிட்டா நம்மால அத முழுசாக் கட்டுப்படுத்த இயலாது... அது மாதிரி இதுவும்னு ஒரு தியரி...

வேதாளப் பட்டன் இதைச் சொல்லும் போது இடைல ‘அப்படினு நான் நினைக்குறேன்’னும் சொல்லிருப்பான்...

ஒரு ஊகந்தான்... நீங்க சொல்றா மாதிரி மாகாளி ‘நீங்க விளையாடுங்கடா’னு சும்மா வேடைக்கை கூட பார்க்கலாம்... அவளுக்கு இதுக்கு மேல இதுல தலையிட வேணாம்னு தோன்யிருக்கலாம்... இதுவும் ஒரு ஊகந்தான்... :giggle: :giggle:

குழந்தைப் பருவத்தில மொத்தமா தாங்கியிருக்கிற பெற்றோர், வளர்ந்தப்பறம், விலகியிருந்து நமக்கொரு இன்னல்ன்னா மட்டும் தலையிட்டு வழிகாட்ட, அதுவும் ஒரு கட்டத்துக்கு மேலே, மகனே உன் சமர்த்துன்னு விட்டுட்டு போயிருவாங்க... அப்படித்தான் பார்க்கிறேன் கடவுளை.

இப்ப விட்டாச்சு, நீங்களே பார்த்துக்கோங்க. அறவழியெல்லாம் சொல்லிக் குடுத்தாச்சு. உபயோகிப்பதும், உதாசீனப்படுத்துவதும் இனி உங்க கையில்ன்னு வேடிக்கை மட்டுமே பாற்கிறாரோ கடவுள் ?

வித்தியாசமான ஒரு கதைக்கு நன்றி Prof. :D
 
சோ ஹாப்பி அண்ணா... எனக்கு நிஜமா குறை தெரியலை... எனக்கு சொல்ல வராது படிக்குறதை அப்படியே ஏற்று அடுத்து என்னன்னு வெய்ட் பண்றதுதான் என் வேலையே ?? முடிச்சிடீங்க சந்தோசம் அண்ட் இனி meme போட முடியாதே (கலாய்க்க ஆள் இல்லையே) என்ற வருத்தமும் இருக்கு ஹாஹா ஆல் தி பெஸ்ட் அண்ணா ???

அதுக்காக உங்களை எருமைன்னு உவமை சொல்லிருக்க வேணாம் அப்போ நானெல்லாம் ????
இன்னும் பேரு கண்டுபிடிக்கல பிடிச்சதும் அறிவிப்பு வெளியீடு உண்டு;);)
 
Last edited:
ரொம்ப அருமையான நாவல்.... ஆரம்பிக்கும் போது இருந்து அந்த எதிர்பார்ப்பு முடிவுரை வரை அப்படியே இருந்துச்சு..... என்ன வேதாளம் கேள்வி கேட்டு விக்ரம் பதில் சொல்லுவார்னு நினைச்சேன்.... ஆன மாடர்ன் விக்ரம் கொஞ்சம் அரசியல் இயற்பியல் கலந்து வந்தார்....

இறுதியில் திக்சூரா வராவோட சிஷ்யன் ஆகிட்டார் சூப்பர்....

இனிமே பட்டனுக்கு வயது ஆகுமா இல்ல இன்னுமே அவர் இளமையையா தான் இருப்பாரா....

இப்போ ப்ரேசரண்ட்க்கு வந்த பிறகு பட்டி வேதாளம் விக்கிரம தேவி அருண் விஷாலி எல்லாம் எப்படி இருக்காங்க .... அவுங்களோட அந்த spl power என்ன ஆச்சுன்னு சொல்ல கூடாதா அண்ணா....
 
வித்தியாசமான கதை..
பழசை நவீனமயமாக்கிட்டீங்க..
பரபரன்னு தொடங்கி.. நடுவுல தயங்கி.. அப்புறம் ஜெட் வேகம்..
மறக்க முடியாத கதை..
All the best..
பரிசு கிடைக்க வாழ்த்துக்கள், விஜய்..
நன்றி சகோ... தொடர்ந்து ஆதரவு அளித்தீர்கள்... என் நன்றியைச் சொற்களில் சொல்லிவிட இயலாது... :giggle: :giggle: :giggle: :giggle: :love: :love: :love: ? ? ? ?
 
Top