வாலிருக்கும் குரங்கா இல்லை வாலில்லா குரங்கா.... ??சோ ஹாப்பி அண்ணா... எனக்கு நிஜமா குறை தெரியலை... எனக்கு சொல்ல வராது படிக்குறதை அப்படியே ஏற்று அடுத்து என்னன்னு வெய்ட் பண்றதுதான் என் வேலையே ?? முடிச்சிடீங்க சந்தோசம் அண்ட் இனி meme போட முடியாதே (கலாய்க்க ஆள் இல்லையே) என்ற வருத்தமும் இருக்கு ஹாஹா ஆல் தி பெஸ்ட் அண்ணா ???
அதுக்காக உங்களை எருமைன்னு உவமை சொல்லிருக்க வேணாம் அப்போ நானெல்லாம் ????