Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அதி. 29 (இறுதி)

Advertisement

சோ ஹாப்பி அண்ணா... எனக்கு நிஜமா குறை தெரியலை... எனக்கு சொல்ல வராது படிக்குறதை அப்படியே ஏற்று அடுத்து என்னன்னு வெய்ட் பண்றதுதான் என் வேலையே ?? முடிச்சிடீங்க சந்தோசம் அண்ட் இனி meme போட முடியாதே (கலாய்க்க ஆள் இல்லையே) என்ற வருத்தமும் இருக்கு ஹாஹா ஆல் தி பெஸ்ட் அண்ணா ???

அதுக்காக உங்களை எருமைன்னு உவமை சொல்லிருக்க வேணாம் அப்போ நானெல்லாம் ????

விரைவில் அடுத்த கதை தொடங்கப்படும்... மொமண்டம் விட்ராம தொடங்கிடனும்... சாதாரண மனிதர்களின் சாதாரண வாழ்கையை எழுதலாம்னு இருக்கேன், நோ சயின்ஸ் ஃபிக்‌ஷன், நோ ஃபேண்டஸி... :giggle: :giggle:
 
ஹா ஹா ஹா
சாப்பிடறது தூங்குறது மட்டுமில்லை
அந்த சாப்பாட்டை சமைப்பதும் நான்தான் தம்பி
என்னை, என் சமையலை நம்பி மூன்று ஜீவன்கள் இருக்கிறார்கள்
ஆனால் எனக்கு ஒரு ஆசை
மற்றவர் சமைத்து நான் சாப்பிடணுமுன்னு
பார்ப்போம்
முடிந்தால் கடவுளின் அருளிருந்தால் தாமரைப் பெண்ணின் கை வண்ணம் எப்படி என்று ருசி பார்க்க ஒருநாள் சென்னை வருவேன், விசய் தம்பி
ஆனால் பலவித கவலைகளால் தூங்குவது கொஞ்சம் குறைவுதான்ப்பா
நிச்சயம் அக்கா... எப்போதும் நீங்கள் வரலாம்... (நாங்கள் சென்னையில் இல்லை, கொஞ்சம் தள்ளி ‘தச்சூர்’ என்ற ஊரில் இருக்கிறோம்... பொன்னேரிக்கு அருகில்!)

உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள் அக்கா... :) :) ? ?
 
குறைன்னு ஒண்ணும் எனக்குத் தோணல தெரியல.....ஆனா start la இருந்த ஒரு பரபரப்பு பாதிக்கு மேல் கொஞ்சம் குறைஞ்சிடுச்சு.....இறுதிப்பதிவு அருமை ?physics illana kathai ezhutha matingala neenga???ரத்னாங்கிய தான் ரொம்ப பிடிச்சுது கதைல...அருணும்கூட.....பட்டனுக்குள்ள உங்க தாக்கம் நிறைய இருக்குன்னு நினைக்கிறேன்.....சுவாரசியமா அழகான பயணமண்ணா....

நன்றி கவி... :giggle::giggle:???:love::love::love:
 
எனக்கும் தேவி பீலிங்... என்னங்கடா இதுக்காக அந்த அலை அலைந்து திரிந்து இப்படி தூக்கி குடுக்குறீங்களே நியாயமா இது ???

physics professor தான் நீங்க ஒத்துக்குறேன் அதுக்கு entropy பத்தி விளக்கணுமா என்ன ண்ணா இது ????

நானும் யோசிச்சேன் இவங்க ஆட்சியை பிடிச்சி என்ன பண்ண போறாங்கன்னு இப்போதானே தெரியுது entropy increases ஒன்னும் பண்ண முடியாது.

ஆனா எனக்கு இப்போவும் இதை வச்சி என்ன பண்ணுவாங்கன்னு புரியல அந்த சிம்மாசனம் வச்சி ஏதாச்சும் பண்ணுனா புரியும் நீங்க தான் முடிச்சிடீங்களே

ஹப்பா விசாலிக்குள்ள இருக்குற மொத்த பேயும் ஓட்டியாச்சு ஊப்ஸ் இப்போ நிம்மதி... ???
 
இயற்கை என்பதை ஓரளவுக்கு மேல் இறைவனாலும் கட்டுப்படுத்த இயலாது... அதான் பாயிண்ட்... :) ? ?
 
எனக்கும் தேவி பீலிங்... என்னங்கடா இதுக்காக அந்த அலை அலைந்து திரிந்து இப்படி தூக்கி குடுக்குறீங்களே நியாயமா இது ???

physics professor தான் நீங்க ஒத்துக்குறேன் அதுக்கு entropy பத்தி விளக்கணுமா என்ன ண்ணா இது ????

நானும் யோசிச்சேன் இவங்க ஆட்சியை பிடிச்சி என்ன பண்ண போறாங்கன்னு இப்போதானே தெரியுது entropy increases ஒன்னும் பண்ண முடியாது.

ஆனா எனக்கு இப்போவும் இதை வச்சி என்ன பண்ணுவாங்கன்னு புரியல அந்த சிம்மாசனம் வச்சி ஏதாச்சும் பண்ணுனா புரியும் நீங்க தான் முடிச்சிடீங்களே

ஹப்பா விசாலிக்குள்ள இருக்குற மொத்த பேயும் ஓட்டியாச்சு ஊப்ஸ் இப்போ நிம்மதி... ???
Exactly enakum same feeling...ithai vachutu Enna pannuvanganu theriyalaiye?
 
எனக்கும் தேவி பீலிங்... என்னங்கடா இதுக்காக அந்த அலை அலைந்து திரிந்து இப்படி தூக்கி குடுக்குறீங்களே நியாயமா இது ???

physics professor தான் நீங்க ஒத்துக்குறேன் அதுக்கு entropy பத்தி விளக்கணுமா என்ன ண்ணா இது ????

நானும் யோசிச்சேன் இவங்க ஆட்சியை பிடிச்சி என்ன பண்ண போறாங்கன்னு இப்போதானே தெரியுது entropy increases ஒன்னும் பண்ண முடியாது.

ஆனா எனக்கு இப்போவும் இதை வச்சி என்ன பண்ணுவாங்கன்னு புரியல அந்த சிம்மாசனம் வச்சி ஏதாச்சும் பண்ணுனா புரியும் நீங்க தான் முடிச்சிடீங்களே

ஹப்பா விசாலிக்குள்ள இருக்குற மொத்த பேயும் ஓட்டியாச்சு ஊப்ஸ் இப்போ நிம்மதி... ???
Vishali கிட்ட என்ன இருக்கோ தெரியல....அவ்ளோ ஆவலா அவ வரும் காட்சியெல்லாம் படிச்சேன்
 
Top