Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! 20

Advertisement

வாழ்க்கை வேடிக்கை தான்... எந்த நகையை கொடுக்க மாட்டேன் சொல்லி சண்டை வந்ததோ அதே நகையை இப்போ விக்கிற நிலை... ஆனா ரெண்டுமே கரிகாலனுக்காக...

கோவில் என்ன நடக்க போகுதோத்திரும்ப நகை பத்தி கருப்பாயி கேட்க போறாங்க
 
Ambika and sumathy... Sema friends neenga.. 👏🏽👏🏽👏🏽👏🏽..

Madhu.. Really... Nee kedaikka thaan indha kaikalan koduthu vaichu irukanum😍😍
 
வணக்கம் நட்புகளே! இது போட்டி கதை. கால தாமதத்தை கருத்தில் கொண்டு முடித்து விடலாம் என்று யோசிக்கிறேன். நீங்கள் என்ன சொல்றீங்க...

Superb 🤩
 
Top