Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! 20

Advertisement

கரிகாலன்... மதுவின் கணவனா , இப்படியொரு மாற்றம் சிறப்பு ‼️🥰🥰

அம்பிகா & சுமதி ... அருமையான மனிதர்கள்.... 😍😍

நல்லதொரு பதிவு... 👍
 
Super epi
கடனை அடச்சாச்சு இனி நிம்மதியா இருக்கலாம்.
அருமையான தோழமை மதுக்கு
 
அம்பிகா சுமதி வாழ்க்கை யதார்த்தத்தை இரண்டு பேருக்கும் புரியவச்சிடாங்க🤗.
கடன் அடைத்து விட்டார்கள்😀.
குழந்தை வரப்போகிறது 🥰.
உங்களால முடிந்த அளவு நிறைவாக முடிக்கவும்..
ரொம்ப அருமையாக போய் கொண்டு இருக்கிறது நீங்க இன்னும் நீட்டிக்க நினைச்சா லும் எங்களுக்கு சந்தோஷம் தான்😀.
 
வணக்கம் நட்புகளே! இது போட்டி கதை. கால தாமதத்தை கருத்தில் கொண்டு முடித்து விடலாம் என்று யோசிக்கிறேன். நீங்கள் என்ன சொல்றீங்க...

Ambika sumathi rompa great charector
 
Top