Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! 20

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
வணக்கம் நட்புகளே! இது போட்டி கதை. கால தாமதத்தை கருத்தில் கொண்டு முடித்து விடலாம் என்று யோசிக்கிறேன். நீங்கள் என்ன சொல்றீங்க...

 
பொங்கல் நல்வாழ்த்துக்கள் sis miga arumai
கருப்பாயி kida vettuku koopituthe
என்ன vilankam panna pokutho
 
Last edited:
ரொம்ப நல்லா இருக்கு பதிவு
அக்காங்க அருமை

மருமக மாசமா இருக்கறப்ப
கெடா வெட்டுவாங்களா
 
😍😍😍 இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎇🎇🎆🎆

அம்பிகா சுமதி மாதிரி உறவுகள் கிடைச்சது மது கரிகாலன் அதிர்ஷ்டம் தான் 🤗🤗🤗🤗


ரத்த சொந்தங்கள் இவங்களை பிரிச்சு வைக்க நினைக்க 🤦🤦🤦 எந்த வித சம்பந்தமும் இல்லாத உறவுகள் இவங்க இரண்டு பேரையும் இணைச்சு வைக்க முயற்சி செய்யுது 🥰🤩🤩😉😃

கருப்பாயி 👿👿😈😈

போட்டிக்கான கால அவகாசத்தில் முடிப்பது முக்கியம் தான் அதே நேரம் ஏதோ அவசரமா முடிச்ச மாதிரி ஃபீல் வராமல் முடிவை கொடுங்க 😉😃😃😄


கரிகாலன் இன்னும் அவன் குடும்பத்தில் மதுவுக்காக ஏதும் பேசவே இல்லை 🤪🤪🤪
 
Last edited:
வணக்கம் நட்புகளே! இது போட்டி கதை. கால தாமதத்தை கருத்தில் கொண்டு முடித்து விடலாம் என்று யோசிக்கிறேன். நீங்கள் என்ன சொல்றீங்க...

Nirmala vandhachu 😍😍😍
 
Top