Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! 17

Advertisement

ஆனாலும் ரம்யா உனக்கு இவ்வளவு தலைக்கணம் ஆகாது.😡

மீனாட்சி இப்போ அழுது ஆர்பாட்டம் பண்ணி என்ன ஆகப்போகுது. நீங்களே உங்க மகளோட கௌரவத்த குறைச்சிட்டீங்க.

சுந்தரம் ஐயா நானு ஒத்துக்கறேன், நீங்க நல்லவருதான் , ஆனா கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன ஆகப்போகுது.
நீங்க உங்க சொத்து இந்தானு தூக்கி கொடுத்தவுடனே, கொண்டானு உங்க மகள் வாங்கிக்கப்போறானு நினைப்பு உங்களுக்கு.🙄🙄🙄🙄🙄🙄
 
Last edited:
மது தன்னோட இடத்துக்கு வந்துட்டா, ரெண்டு போரும் இனிமேல் நிம்மதியா இருப்பாங்க. கரிகாலன் கீழ் வீட்ல சொன்ன மாதிரி ஏன் அப்படி செய்தான்?.
ரம்யா மது இருக்க இடம் பற்றி
அவளை அறியாம சொல்லிட்டா.
 
மிகவும் அருமையான பதிவு 😍😍😍😍😍.

மது கணவனுடன் சேர்ந்தது மிகவும் மகிழ்ச்சி 💞💞💞💞💞💞💞, இனி அவர்கள் வாழ்கை முன்னேற்றம் தான் 🥰🥰🥰🥰🥰.
கரிகாலன் குடியிருக்கும் வீட்டின் அக்கம் பக்க மக்கள் மனிதத்துடன் கரிகாலன் மீது வருத்தம் இருந்தாலும் அவன் மனைவி வந்தவுடன் அவளுக்கு உதவ முன் வந்தது எல்லாம் நெகிழ்ச்சியாக இருந்தது... 🥰🥰🥰🥰

ரம்யா உனக்கு மிக சிறந்த சவுக்கடி, நீ எவ்வளவு பெரிய விஷசெடி 😡😡😡😡😡உன் மனசுல நன்றியுணர்வு கொஞ்சம் கூட இல்லை மதுவினால் தான் இந்த வாழ்கையே உனக்கு கிடைத்தது ஆனால் நீ அவ வாழ்கையை காட்டி அவளை காயப்படுத்தியது மட்டுமல்ல அவளை கீழ்தரமாகவும் பேசி இப்போ நீ தான் அசிங்கப்பட்ட 🤨🤨🤨🤨🤨🤨🤨.

சுந்தரம் கொஞ்சம் நீங்க சுதாரிச்சு இருந்திருக்கலாம், 😔😔😔இப்போ தான் மிக தெளிவாக பேசி இருக்கீங்க 👏👏👏👏👏👏👏👏.

மாதவன் என்ன சொல்ல காலம் கடந்து வந்துட்ட 😏😏😏😏😏

மீனாட்சி இப்போ இப்படி அழும் நீங்க தான் மதுவை அதிகம் காயப்படுத்தி இருக்கீங்க 😏😏😏😏, கருப்பாயியாவது சண்டையில் தான் அவள் கடந்த கால வாழ்கையை விமர்சனம் செஞ்சாங்க ஆனால் நீங்க அடிக்கடி அவளை அதை வைத்தே பேசி மிகவும் காயப்படுத்தினீங்க உங்களோட பேச்சு தான் ரம்யா தலையில் கொம்பு முளைக்க காரணம் 😤😤😤😤, இப்போ அழுது என்ன செய்ய போறீங்க 😒😒😒😒😒😒.
 
Last edited:
Top