வருவதோ! புது வசந்தம்! 12

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
வணக்கம் நட்வுகளே! என் மேல வருத்தம் இருக்கும். தொடர் மழை, போன் போச்சு, லேப்டாப் வைக்கும் அளவு பெரிய ஆள் இல்லை, போன் தான் கதை எழுதுறேன். புது போன் வாங்கி வந்தா, login பண்ண முடியலை. ஒரு வாரம் மண்டை காஞ்சு போச்சு. அப்புறம் மல்லி மேம் பிடித்து தான் login பண்ணேன். ரொம்ப நன்றி மேம். இனி, நாள் இல்லை என்பதால், தினம் ஒரு எபி வரும். நன்றி! எனக்காக நிறைய மெசேஜ் பண்ணீங்க. நன்றி. தொடர் ஆதரவு தாருங்கள்.


 
ஒரு பொண்ணுக்கு புருஷன் சரியா இருக்கணும் 🤭🤭🤭 இல்லை பெத்தவங்க சரியா இருக்கணும் 🤭🤭🤭

இரண்டும் சரியா இல்லன்னா இப்படி கண்ட நாயும் நடு வீட்டுல உக்கார்ந்து நாட்டாமை செய்ய ஆரம்பிச்சிடும் 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

மது கரிகாலன் கூட வாழுறதுக்காக இல்லைன்னாலும் இந்த கும்பல் கிட்ட இருந்து தப்பிக்கவாது அவன் வேலை பார்க்க இடத்துக்கு போயிடு 🤭🤭🤭🤭🤭🤗🤭🤭🤗🤭🤭


இவங்க கிட்ட போராடுறதுக்கு அவன் கூட போராடுறது எவ்வளவோ மேல் 😏😏😏😏😏😏😏😏😏
 
Last edited:
பெத்த பொண்ணு இருக்குற நிலையில ஆறுதல் சொல்லாட்டியும் அவளோட ரணங்களை கீறிக் கீறி பெருசாக்குறாங்க மீனாட்சி.... 😡😡😡😡
ரம்யா தான் அண்ணியா அவளை எதிரியா பார்க்குறான்னா இவங்களும் அந்த குடும்பத்து மேல இருக்க கோபத்தை ஆதங்கத்தை பொண்ணு மேல காட்டுறாங்க.... இந்தம்மாக்கு எப்போ புத்தி வருமோ.... 😤😤😤😤😤😤😤

தேவையான நேரத்துல ஒதுங்கி நிற்குற சொந்தங்கள் வீழ்ந்துட்டா ஆறுதல் சொல்றேன்னு ஆயிரம் உருப்படாத ஆலோசனையும் தூக்கிட்டு வருவாங்க...... 😣😣😣😣😣

மது முடிவெடுத்துட்டா...🤩 கரிகாலனை நம்பி பிரயோஜனம் இல்லைன்னு அவளுக்கு தெரிஞ்சு போச்சு... 🤭 தேடி வர்றவளை விரட்டாம இருக்கணும்... 😔
 

Advertisement

Advertisement

Back
Top