வரம் 💘 21

Advertisement

வந்தனா இன்னைக்கு அப்பாவ நிற்க வச்சு கேள்வி கேட்கறவ, வினய் உன் வாழ்க்கையில வரதுக்குள்ள முன்னாடியே கேள்வி கேட்டிருக்கலாம் . அவருக்கு அதைப்பற்றிய புரிதல் இல்லைனா, இளவரசி புரிய வச்சு இருக்கலாம். வீட்டில் இருக்கறதே மூனு பேரு தான். அப்படிங்கறப்போ 21 வருஷம் அப்பாகிட்ட இதையெல்லாம் எதிர்பார்த்து ஏமாந்துட்டேனு சொல்றது கொஞ்சம் டூ மச்சாக இருக்கு.
நாட்டரசன் சொன்ன மாதிரி தான் ஆகிடுச்சி இப்போ. வினய்க்காக தான் இவ அப்பாவ எதிர்த்து பேசறா.
நாட்டரசன் பண்ணினது மொத்தமாக தப்புனு சொல்லி சொல்லிட முடியாது. ஏன்னா காலம் படுமோசமாக கெட்டுக்கிடக்கு.
பிள்ளைகள படிக்கவோ,வேலைபார்க்கவோ வெளியில் அனுப்பிட்டு அவங்க வீட்டுக்கு திரும்பும் வரைக்கும் கூட்டுல உயிர் தங்காது. Unknown நெம்பர்ல இருந்து கால் வந்தா ஒரு நிமிஷம் இதயம் நின்னு துடிக்கும்.

இதனால தான் டென்ஷன்ல பெத்தவங்க பிள்ளைகளுக்கு ஆயிரம் பத்திரம் சொல்றோம். எங்க கேக்கறாங்க, உடனே வாயில வரும் வார்த்தை என்ன என்ன நம்பாம சந்தேகப் படுறீங்களானு, தான். அது தான் தொடர்ந்து பிள்ளைகள், பெத்தவங்க நடுவில் விரிசல் வரக்காரணம்.
இன்னைக்கு நாட்டரசன் பரிதாப நிலை கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு.
 
Last edited:

உங்களுடைய கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி மா..

பட் இத்தனை வருஷத்துல எடுத்து சொல்லிருக்கலாம்னு நீங்க கேட்டிருக்கீங்க.. சொல்லிருக்க என்ன பேசக்கூட அவளுக்கு தைரியம் இல்லை என்பதே உண்மை.. கண்டிப்பு இருக்கலாம்.. அதே சமயம் பாசத்தையும் கொஞ்சமாச்சும் காட்டிருந்தா தானே அவளுக்கும் அவர் முன்ன பேச ஒரு தைரியம் வரும்..

அப்பறம் இளவரசி சொல்லி புரிய வச்சிருக்கலாம்னு நீங்க கேட்குறீங்க.. சரி தான்.. ஆனா அவங்க கல்யாணம் ஆன நாள் தொட்டே இப்படியே தொட்டதுக்கெல்லாம் கோபப்படும் அவர் குணத்தை மாத்த முயற்சி செய்து, அது முடியாமல் போனதால் அப்படியே விட்டிருக்கலாம்.. அதுனால வந்தனாக்கு எந்த குறையும் வந்திடக்கூடாதுன்னு அவங்க அவருக்கும் சேர்த்து அவ மேல பாசத்தையும், நட்பையும் கொடுத்தாங்க..

அப்படி இருந்த அம்மாவே அவளை புரிஞ்சுக்காம, ஏன் அவ பேச வரதைக் கூட கேட்காம அவளை ஒதுக்கி வச்சது அவ மனசை ரொம்பவே பாதிச்சிருச்சு..

எந்த ஒரு விஷயத்துக்குமே பிரேக்கிங் பாய்ன்ட் ஒன்னு இருக்குமே.. அது இப்போ வெடிச்சிருச்சு.. வினய் ஒரு தூண்டுகோல் மட்டுமே.. அவன் பேச்சை அவங்க எடுக்கலைனாலும் ஒரு நாள் வெடிச்சிருவாங்க..

நீங்க சொன்னது ரொம்பவே உண்மை.. நாடு ரொம்பவே மோசமா போய்ட்டு இருக்கு.. அப்போ பெத்தவங்க இன்னும் ஜாக்கிரதையா இருக்கணும்.. ஆனா அதுக்காக நாட்டரசன் மாதிரி இருக்கக் கூடாதே!!!

இப்போ ஒரு பையன் அவளை தொந்தரவு செய்றான்னு அவர்கிட்ட சொன்னா முதல்ல இவளை நீ என்ன பண்ணன்னு திட்டிட்டு தான் அந்த பையனை பேசுவாரு அவரு.. மே பீ ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு perspective இருக்கும்.. என்னோடது இது.. நான் இப்படித்தான் மனதில் வைத்து எழுதினேன்.. ஏன்னா என்னால வந்தனா கேரக்டரோட ரொம்பவே ரிலேட் பண்ணிக்க முடியும்..

மிக்க நன்றி மா❤️
 
என்ன வைஷு டார்லிங்,

இன்னிக்கு உங்காள் கலக்கு கலக்குன்னு மலையிறங்கி ஆடிட்டா....

ஒரு பாராட்டாவது.....?
எல்லாப் புகழும் அந்த ஈரோப்பய வினய்க்கே சொந்தம் மச்சீ 😉😉😉😉 நம்மாளோட பொங்கல் நெம்பவே டம்ப் பண்ணி வச்சிருந்தது. வினயோட அன்கன்டிசனல் லவ் கேர் மூலம் வெளிய வந்திருச்சு 🤧🤧
 
சரியா தான் சிஸ்டர் நீங்க கதையை கொண்டு போறீங்க. படிக்கவும் விறுவிறுப்பா இருக்கு. அதுல எந்த மாற்றமும் இல்லை. ஆனா இந்த கதையில் எனக்கு தெரிஞ்சி எல்லா எபியிலயும் இந்த நாட்டரசன் வரதால அந்த கேரக்டர் கொஞ்சம் friendly ஆக பார்க்க ஆரம்பிச்சிட்டேன். இன்னொன்னு என்னனா நாட்டரசன் மாதிரி ஆட்கள கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தும் பெண்கள் இன்னும் இருக்கதான் இருக்காங்க. அவங்க நிலைமையை நினைச்சா கொஞ்சம் பரிதாபமாக தான் இருக்கு.
இந்த நாட்டரசன் இனியாவது திருந்தி கொஞ்சம் மனுஷ மக்களின் வயித்தெச்சல் கொட்டிக்காம இருந்தா சரி.
 
திருந்துவாரு மா.. உடனே மாற்றங்கள் இருக்காது.. தன்னுடைய கடைசி காலங்களுக்குள்ள மாறிடுவாரு.. மிக்க நன்றி மா❤️
 
எல்லாப் புகழும் அந்த ஈரோப்பய வினய்க்கே சொந்தம் மச்சீ 😉😉😉😉 நம்மாளோட பொங்கல் நெம்பவே டம்ப் பண்ணி வச்சிருந்தது. வினயோட அன்கன்டிசனல் லவ் கேர் மூலம் வெளிய வந்திருச்சு 🤧🤧
அப்புறம்-

இதெல்லாம் உங்க தோஸ்து "சிந்து" வுக்கும் தெரியுமா, மச்சீ??? :unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure:
 
சிந்து சிஸ் வந்து அவிக ஸ்டையில்ல பஞ்ச்சும் சாங்க்கும் தருவாங்க மச்சீ. அதுல உங்காளு டேமேஜ் ஆனாக்கா
கம்பெனி பொறுப்பாகாது மச்சீ 😉😉😉
 
Advertisement

Advertisement

Back
Top