வரம் 💘 14

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
இந்த ரைட்டருக்கு தில்ல பார்த்தீங்களா 😧😧😧 ஒரு அரை வேக்காடுக்கு என்ட்ரி கொடுத்து அதை நாம கண்டுபிடிக்கனுமாம் 😮😮😮

இந்த சிரிப்பு போலீஸு மலருக்கு வேறு ஜோடி போல 😕😕😕
அட மலர் நீ வாங்கி வந்த வரம் இதுதானா....!!!??? அவன் காமெடிங்கிற பேரில் கடிச்சு வைப்பான் 🙁🙁🙁 அதுக்கு நீ காலம் முழுக்க சிரிச்சு வேற வைக்கனும்..... அடக் கொடுமையே 😨😨😨

ஏம்மா இளவரசி.... அந்த பித்தளை குண்டான நாட்டு மண்டையில் போட்ருக்க கூடாதா 😥😨😨
 
Hahaha நீங்க ஒருந்தங்க மட்டும் தான் உண்மையை பேசிருக்கீங்க😂😂 நான் அவனை காமெடி போலீசா தான் எழுதினேன்.. இவங்க எல்லாரும் சேர்ந்து அவனை ஹீரோ ஆக்கிட்டாங்க😂😂

மிக்க நன்றி கா❤️
 
Advertisement

Advertisement

Back
Top