nice
Thank you manice
என்ன தகவல்வினய்க்கு வந்தனாவோட தகவல் ரஞ்சித் மூலமாக தான் போயிருக்கும் போலயே![]()
அது தானுங்க சிஸ்டர் அவளை காப்பி கடையில பார்த்த பிறகு வந்தனா பற்றி தகவல் தேடினானே அந்த தகவல்என்ன தகவல்![]()
இல்லை இல்லை கா..அது தானுங்க சிஸ்டர் அவளை காப்பி கடையில பார்த்த பிறகு வந்தனா பற்றி தகவல் தேடினானே அந்த தகவல்
Thank you maGood![]()
Hahaha நீங்க ஒருந்தங்க மட்டும் தான் உண்மையை பேசிருக்கீங்கஅருமையான பதிவு
இந்த ரைட்டருக்கு தில்ல பார்த்தீங்களாஒரு அரை வேக்காடுக்கு என்ட்ரி கொடுத்து அதை நாம கண்டுபிடிக்கனுமாம்
இந்த சிரிப்பு போலீஸு மலருக்கு வேறு ஜோடி போல
அட மலர் நீ வாங்கி வந்த வரம் இதுதானா....!!!??? அவன் காமெடிங்கிற பேரில் கடிச்சு வைப்பான்அதுக்கு நீ காலம் முழுக்க சிரிச்சு வேற வைக்கனும்..... அடக் கொடுமையே
ஏம்மா இளவரசி.... அந்த பித்தளை குண்டான நாட்டு மண்டையில் போட்ருக்க கூடாதா![]()