கண்டிப்பா சிஸ்.. இங்க தர்ஷினி அந்த வரத்தைத்தான் வாங்கி வந்திருக்கா... ரொம்ப நன்றிப்பாசுந்தர் மாதிரி ஒரு life partner அமஞ்சா அந்த girl ரொம்ப lucky.
Super UD sis
கண்டிப்பா சிஸ்.. இங்க தர்ஷினி அந்த வரத்தைத்தான் வாங்கி வந்திருக்கா... ரொம்ப நன்றிப்பாசுந்தர் மாதிரி ஒரு life partner அமஞ்சா அந்த girl ரொம்ப lucky.
Super UD sis
மகிழ்ச்சி டியர்Very nice ud sis
ரொம்ப மகிழ்ச்சி ப்ரியா சிஸ்அருமையான பதிவு மா
மகிழ்ச்சி டியர்Nice ud
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்Wow lovely episode
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. ஹாஹாஹா ஆனா தர்ஷினிக்கு வசதி நிறைய இருக்குன்னு தெரிஞ்சா... பார்வதிக்கு அடுப்பு இல்லாமலே புகையுமேசூப்பர் epi
உண்மையில் பார்வதிக்கு நன்றி சொல்லனும்...
கெட்ட எண்ணத்தோட செய்த நல்ல விசயம்.
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி விஜி டியர்Very nice update Mahes dear.
மகிழ்ச்சி டியர்.. ப்பா ஒருவழியா அவனுக்கு சொந்தமாகிட்டாSuper.....laddu unakku than kavalapadethe sundar
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்... கண்டிப்பா இனி தர்ஷினிய தன் கண்ணுக்குள்ள வைச்சு பார்த்து்பபான்Azhuthamana pathivu sis
Dharshini romba pavam anal ini Sundhar parthupan
மகிழ்ச்சி டியர்Interesting epi Mahee...