Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 8

Advertisement

Hi mahi baby semma epi na antha sitela nithya apdinu ungaluku msg panuvaela...
Enaku intha heroine innocent rma pidichuruku ipadha story move aguthu pola... sunder oda crush ipa wife agida semma luckla
ஹாய் நித்யா டியர்... ஸாரிப்பா பேர் மாத்தி இருக்கவும் கொஞ்சம் குழம்பிட்டேன் போல... இந்த கதையும் உங்களுக்கு பிடிக்கும் டியர்...
 
உலகத்தின் வலியெல்லாம் வந்தால் என்ன உன் முன்னே... பிரசவத்தின் வலியை தாண்ட வந்த அக்னி சிறகே... எழுந்து வா...
கண்டிப்பா மீண்டுருவா டியர்.. சுந்தர் அவள இனி கவனிச்சிக்குவான்..
 
dharshini family ku ipadi ayiruka venam...sundar than investigate panni kolai seiya sonnathu yarunu kand pidipano...dharshi oda 2nd maama avala nalla pathukararu...HAPPY married life sundarand dharzhu
சுந்தருக்கு இனி சில பல வேலைகள் நிறைய இருக்கு டியர்... ரெண்டு மாமவுமே நல்லவங்கதான்.. என்ன மூத்த மாமா மனைவிக்கு கொஞ்சமே கொஞ்சம் பயப்படுறாரு... கண்டிப்பா இனி அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மட்டும்தான் டியர்
 
Hi maheswari...Dharshini's plight is well expressed by this two chr...nice n pathetic....waiting to see sundhar's laddu back to form... Very interesting....the holes in the crime also needs to be cleared n lezzee what sundhar's action be.....super epi dr
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.. இனி எல்லாத்தையும் சுந்தர் பார்த்து்பபான்.. அடுத்த பதிவு போட்டுட்டேன்.. இனி எப்பவும் இவங்க வாழ்க்கையில சோகம் வராது
 
ஹஹஹ... இந்த ஸ்டுபிட் எனக்கு தாலி கட்டிட்டான்...செம...சுந்தர் வாழ்க்கை ஜெகஜோதியாப் போகும் போலயே...
ஹாஹாஹா கண்டுபிடிச்சிட்டிங்களா டியர்... நமக்கு நல்ல பொழுது போக்கு நாமும் அவன் மனசாட்சியோட சேர்ந்து அவன கழுவி ஊத்துவோம்
 
Top