Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 8

Advertisement

Ore nerathula kudumbathula ellorum eranduta evlo adhirchiya erukum adai thamgave mudiadu, enakennamo anda partner dan edavadu pannaronu doubt ah iruku, unaku Ava wife vandathu happy da avaluku yosichiya mudalla avaluku treatment kudukanum, Ava unnai ethukanum ivlo iruku da Sundar, nice update maheswari dear thanks.
ஹாய் டியர் தர்ஷினியோட முன்கதை கொஞ்சம் சோகம்தான்.. ஆனா இனி சுந்தர் தன் மனைவிய பார்த்துக்குவான்.. உங்க டவுட்டுக்கு சீக்கிரமே பதில் சொல்றேன் டியர்.. அடுத்த பதிவு போட்டுட்டேன் டியர்
 
சுந்தரும் தர்ஷினியும் இனி சந்திகக் வேண்டிய பிரச்சனைகள் நிறைய இருக்கு டியர்.. அவள எப்படி தன் வழிக்கு கொண்டுவருவான்னு பார்ப்போம்.. அதோட கண்ணுக்கு தெரியாத எதிரிய வேற யார்ன்னு கண்டுபிடிக்கனும்.. பார்ப்போம் ரெண்டுபேரும் என் ன பண்றாங்கன்னு..ஹாஹாஹா பார்வதிக்கு நல்லா வயிறு எறியட்டும் இஹ்க பேராசை பெரு நஷ்டமா முடிய போகுது...
லட்டு அப்பாவின் அந்த கூட்டாளி டாக், பாலா, வேலு தவிர இன்னும் வேற கண்ணுக்கு தெரியாத எதிரியா?
என்னப்பா புதுசு புதுசா குண்டு போடுறீங்க, மகேஷ் டியர்?
 
லட்டு அப்பாவின் அந்த கூட்டாளி டாக், பாலா, வேலு தவிர இன்னும் வேற கண்ணுக்கு தெரியாத எதிரியா?
என்னப்பா புதுசு புதுசா குண்டு போடுறீங்க, மகேஷ் டியர்?
ஹாஹாஹா அச்சோ வாய் தவறி... ஸாரி ஸாரி கைதவறி உண்மையை உளறிட்டேனா.... அத மறந்திருங்க டியர்...
 
சுந்தரும் தர்ஷினியும் இனி சந்திகக் வேண்டிய பிரச்சனைகள் நிறைய இருக்கு டியர்.. அவள எப்படி தன் வழிக்கு கொண்டுவருவான்னு பார்ப்போம்.. அதோட கண்ணுக்கு தெரியாத எதிரிய வேற யார்ன்னு கண்டுபிடிக்கனும்.. பார்ப்போம் ரெண்டுபேரும் என் ன பண்றாங்கன்னு..ஹாஹாஹா பார்வதிக்கு நல்லா வயிறு எறியட்டும் இஹ்க பேராசை பெரு நஷ்டமா முடிய போகுது...
ஏம்மா மகேஷ் அம்மிணி
இதெல்லாம் உங்களுக்கே நியாயமா?
புதுசா கண்ணாலம் ஆன சுந்தர் தர்ஷினி ஜோடி சின்னஞ்சிறுசுக ஜாலியா அஜால் குஜால் பண்ண விடாமல் ஊடால பிரச்சனைகளை கொண்டு வர்றீங்களே
வெரி பேடு வெரி பேடு
 
Last edited:
அருமையான பதிவு
பிசினஸ் கூட்டாளி மேல்
சந்தேகம் வருது
பாட்டி மாமா சொன்னதும்
கேட்டுகிட்டா
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. அவ இன்னும் சின்ன பொண்ணுதான் டியர்... கைக்குள்ளேயே வளர்த்துட்டு தனியா விட்டா என்னாவா.. அதான் அவ நிலைமை
 
Top