Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 20

Advertisement

Ramnu pera vechikittu ravanan velai paakuraannu thonuthu.....
Dharshini family sundarukku clue kuduthitaanga...antha pathirathil dharshinikum ramkum sotthu eluthi irupaangannu ninaikiren.....
நம் நாட்டுல எவன் டியர் பேருக்கு ஏத்த மாதிரி இருக்கான்.. அடுத்த பதிவுல வில்லன் யார்ன்னு சொல்லிருறேன் மகிழ்ச்சி டியர்..
 
விறுவிறுப்பான நடை....
எல்லாம் சரியாக அமையணும் என வேலை செய்யும் சுந்தர்....
Very nice episode dear Mahesh....
Thanks
வாழ்க வளமுடன்
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிக்கா
 
அருமையான பதிவு, அந்த வில்லன் யார் என்று தெரியவில்லையே, அடுத்த பதிவை கொஞ்சம் சீக்கிரம் போடுங்க சிஸ்
மகிழ்ச்சி சிஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்
 
Sooper ud sema apadi enna thaan irunthuthu antha suit case kulla ????
Waiting fr nxt ud eagerly ??
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. அடுத்த பதிவு போட்டுட்டேன்டா
 
Super mahesh dear.epidi irukinga :)
ஹாய் ப்ரியா டியர் எப்படி இரு்க்கிங்க.. நான் நல்லாயிருக்கேன்.. ரெண்டு மூனு பதிவா ஆளே காணோம் ரொம்ப பிஸியா
 
Over suspense ah இருக்கு. ராம் தான் வில்லன்னா? :unsure: :unsure: :unsure:
மகிழ்ச்சி சிஸ்.. இதுவும் சஸ்பென்ஸ்தான்... வில்லன அடுத்த பதிவுல சொல்லிருறேன்
 
Super epi sis itha ram enna ivalu kodurama irrukan avnga family ya alichathum ila ma ipa ipati avnaga amma appa vaum ipati panirukanney
மகிழ்ச்சி சிஸ்.. எல்லா கேள்விக்கும் பதில அடுத்த பதிவுல சொல்லிருறேன் சிஸ்
 
Top