Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 18

Advertisement

As usual sonamutha love asathal.
Partha vizhi partha padi poothu irukka... Va superb epi sis
ரொம்ப மகிழ்ச்சி டியர்.. அவன் பார்வைதான் அவளவிட்டு அங்க இங்க நகரமாட்டேங்குதே டியர்
 
சூப்பர்.... ஏதோ ஒரு விஷயம் இங்க இருக்கும் போலவே.. அது என்னவா இருக்கும்...
மகிழ்ச்சி டியர் கண்டுபிடிச்சிட்டிங்க.. அதப்பத்தி இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேனே..
 
Super Super pa... Semma episode....bala அப்பா vitaaru ஒரு அரை அவரு பொண்டாட்டி யா itha அவரு first ye panni இருக்கனும்...velu oda thambi yum avan appa பொண்டாட்டி ah kutikitu poitaan.... இப்போ avanga avanga அம்மா va தவிர யாரும் இல்ல... Dharshi ku காச்சல் வந்துடுச்சா... அம்மை pattudichi... சுந்தர் avala எப்படி paathukitaan la semma pa... Kuzhanthai மாறி paathukitaan... Avaluku avan mela avvallavu love ?... Ava family இறந்து one year aadicha.... Ava ஊருக்கு வந்து இருக்காங்க.... Avaluku avvallavu santhosham ava வீடு ku வந்தது... சுந்தர் full flat அந்த dress la avala paathathum.. Super pa.. Eagerly waiting for next episode
ஹாய் டியர் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா.. தர்ஷினிக்கு சுந்தரோட அன்பை புரிஞ்சுக்க இன்னொரு வாய்ப்பு சிஸ்.. அவங்க வீட்ல சிலபல உண்மைகள் தெரியவரும்.. அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்
 
ஆஹா! நல்ல சான்ஸ்ஸை மிஸ் பண்ணிட்டியே சோணமுத்தா...மிஸ்பண்ணிட்டியே...இப்பவாவது இந்த சந்தர்ப்பத்தை யாவது உனதாக்கி கொள்வாயா? இல்லையா? கொஞ்சம் சந்தேகமாத் தான் இருக்கு...

மிகவும் அருமையான பதிவு மகேஸ் டியர்...
தன் மனைவிக்கு தாயுமானவனாய் மாறி நின்ற சுந்தரை அவ்வளவு பிடிக்குது எனக்கு...
"நான் தாயுமானவன் தந்தையானவன்
அன்பு சேவகன் அருமை நாயகன்"
ஹாஹாஹா ஒருதரம் மிஸ்பண்ணிட்டான்.. இந்த முறை தவறவிடலைப்பா அந்த வாய்ப்பை சரியாவே பயன்படுத்தி லட்டுவ மயக்கிட்டான்.. இல்ல இல்ல மயங்கிட்டான் டியர்.. கண்டிப்பா எல்லாமுமா இருக்கிறவன் கணவனா அமைஞ்சா அந்த மனைவி ரொம்பவே கொடுத்து வைச்சவ டியர்..
 
மிகவும் அருமையான பதிவு மகி???.சாமியாரா போகவேண்டியவன்னு தர்க்ஷினி சொன்னது
போல,மோகினி போல டிரஸ்ல வந்தும் வாய தொறந்துட்டு இருக்கானே???.
மகிழ்ச்சி டியர்... ஹாஹாஹா புள்ள கொஞ்சம் ஜெர்க்காகிட்டான் டியர்
 
Dharshini family death secret sekiram release panunga pa enadha nadanthurukumnu terinjuka avala iruku mahi....
Inaiku epi super and romance k
Sonamutha pocha .....
Semma family entertainmentla carring and loveable family
அடுத்த பதிவுல பாதி உண்மையை சொல்லிருறேன் டியர்.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா..
 
Top