Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 18

Advertisement

பாலா வேலுவுக்கு இன்னும் தண்டனை பாக்கி இருக்கு டியர்..ஹாஹாஹா என்ன டியர் அவன் மனசாட்சி மாதிரி சோனமுத்தன ரொம்ப ஓட்டுறிங்க.. இப்ப பாருங்க புள்ளைக்கு வீரம் வந்திருச்சு
ஹா ஹா ஹா
ஆமாம் ஆமாம் சோனமுத்தானுக்கு நொம்பவே வீரம் வந்திடுச்சு
அதான் தர்ஷினி பேபிக்கு கொடுக்க வேண்டிய உம்மாவையெல்லாம் அந்த டாட்டூவுக்கே கொடுக்கிறான்
ஹா ஹா ஹா
பாலா வேலு இரண்டு பேருக்கும் இன்னும் பூஜைகள் இருக்கா?
வாங்கட்டும் வாங்கட்டும் நல்லா நல்லா வாங்கட்டும்
இந்த முறை கோதண்டமும் சேர்ந்து கொடுப்பார்
அதுசரி
பாட்டு பொருத்தமா இருக்கா இல்லையான்னு நீங்க ஒண்ணுமே சொல்லலையே, மகேஷ் டியர்
 
Migavum Arumaiyaana pathivu sis ???
Antha car Karan ingu iruppano
மகிழ்ச்சி சிஸ்.. இவங்க இங்க இருந்து போறதுக்குள்ள அதப்பத்தி சொல்லிருவேன்பா
 
ஹா ஹா ஹா
ஆமாம் ஆமாம் சோனமுத்தானுக்கு நொம்பவே வீரம் வந்திடுச்சு
அதான் தர்ஷினி பேபிக்கு கொடுக்க வேண்டிய உம்மாவையெல்லாம் அந்த டாட்டூவுக்கே கொடுக்கிறான்
ஹா ஹா ஹா
பாலா வேலு இரண்டு பேருக்கும் இன்னும் பூஜைகள் இருக்கா?
வாங்கட்டும் வாங்கட்டும் நல்லா நல்லா வாங்கட்டும்
இந்த முறை கோதண்டமும் சேர்ந்து கொடுப்பார்
அதுசரி
பாட்டு பொருத்தமா இருக்கா இல்லையான்னு நீங்க ஒண்ணுமே சொல்லலையே, மகேஷ் டியர்
ஹாஹாஹா எங்கயே கொடுத்து அவன் லட்டுல மயக்கிட்டான் டியர்..பாட்டு செம செம என்ன கொஞ்சம் நான்தான் இந்த மாதிரி பாட்டுலயெல்லாம் கொஞ்சம் வீக்...டியர் நீங்க எல்லாம் ஒரு வரி சொன்னா அதுக்கு ஏத்த பாடல போடுறவங்கதானே.. சூப்பர் டியர்
 
Sonamuththaaaaa vada pochee palliyarailla poy jarum unnapola irukamattanga pooo tharshini very super jarum avangala watch panrangala??dear tharshini family death la ulla marmam velivarum pola ini ammai poduratha jarum munnapola seirathillapa usi pottu ranga ippolam tharshini pola ninga kathaichi eluthirukathu wow very super dear padika semmaya iruku very nice,ud dear
ஹாய் டியர்.. இந்த முறை புள்ள சுதாரிச்சு அவன் லட்டுவ மயக்கிட்டான்பா. .கண்டிப்பா இங்க இருந்து போறதுக்குள்ள நிறைய மர்மங்களுக்கு பதில சொல்ல முயற்சி பண்றேன் டியர்.. இன்னும் எங்க ஊர்ல எல்லாம் அம்மைக்கு ஊசி போடுறதில்லை சிஸ்.. இதுமாதிரி இருப்பாங்க.. எதையும் நாம முறையா செய்யாம சுருக்கமா முறைகளுக்கு போனதாலதான் என்னன்ன வியாதியோ வருதுன்னு நினைக்கிறேன்....
 
இங்கேயே வாழ்க்கை ஆரம்பமாகபோகிறதுபோல
நல்லது நடந்தால் சந்தோசமே
கண்டிப்பா டியர் நல்லத இங்கயிருந்தே ஆரம்பிக்க போறாங்க
 
ஹாஹாஹா எங்கயே கொடுத்து அவன் லட்டுல மயக்கிட்டான் டியர்..பாட்டு செம செம என்ன கொஞ்சம் நான்தான் இந்த மாதிரி பாட்டுலயெல்லாம் கொஞ்சம் வீக்...டியர் நீங்க எல்லாம் ஒரு வரி சொன்னா அதுக்கு ஏத்த பாடல போடுறவங்கதானே.. சூப்பர் டியர்
ஹா ஹா ஹா
பாட்டு தெரியாட்டி என்ன?
ஸ்டோரி செமயா எழுதுறீங்களே
ஒரு க்ளூ கூட கொடுக்காமல் ரொம்ப சூப்பரா கதையைக் கொண்டு போறீங்க
எனக்கெல்லாம் ஒரு வரி கூட எழுதத் தெரியாதுப்பா
சுந்தருக்கு போன் செஞ்சது யாருன்னு இவ்வளவு நேரமா மண்டையை உடைச்சுக்கிறேன்
கண்டுபிடிக்க முடியலை
 
Top