Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 18

Advertisement

ஹா ஹா ஹா
கோதண்டத்துக்கு வீரம் வந்து விட்டது
ஒரு அறையுடன் நிறுத்திட்டீங்களே அப்பு
பாருவிதியின் விதியை கொஞ்சம் மாற்றியிருக்க வேண்டாமோ?
கந்தப்பனுடன் போய் சுப்பையா தப்பிச்சுட்டார்
வெட்டி முண்டம் வேலுவுக்கு அப்பாவை மதிக்க தெரியலையே
அதுசரி
பொண்டாட்டி மதிச்சாத்தானே பையன் மதிப்பான்
தர்ஷினிக்கு அம்மன் வந்ததும் நல்லதுதான்
சுந்தரின் உண்மையான அன்பை தர்ஷி பூரணமாக உணர்ந்து கொண்டாள்
ஹா ஹா ஹா
தாய் வீட்டிலாவது ஏதாவது விஷேசமாக நடக்குமா, சோணமுத்து சுந்தர்?
மாமனை மஜா பண்ண எட்டாப்பு படிச்சப்போ போட்டிருந்த கவுனை தர்ஷினி பேபி போட்டுக்கிட்டு வந்திருக்கு
இந்த சாமியார் சுந்தரானந்தா திரும்பிப் பார்ப்பாரா?
"பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா........."
பாலா வேலுவுக்கு இன்னும் தண்டனை பாக்கி இருக்கு டியர்..ஹாஹாஹா என்ன டியர் அவன் மனசாட்சி மாதிரி சோனமுத்தன ரொம்ப ஓட்டுறிங்க.. இப்ப பாருங்க புள்ளைக்கு வீரம் வந்திருச்சு
 
Hi
சூப்பர் எப்பி மகேஷ்
நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்டான்
செம திட்டு
திட்டுக்கள் அனைத்தும் உண்மை...
யாரோ பார்க்கிற மாதிரி இருக்கா :eek:
ஆவி, இல்லையே;)
ஈரம் படம் எல்லாம் மண்டைல ஓடுதுபா:ROFLMAO::D
நன்றி சிஸ்.. நல்லவர்களாக இருந்தால் சிலசமயம் இந்த உலகம் ஏமாளிப்பட்டம் க்டடிவிடும்..ஹாஹாஹா ஈரம் மாதிரியா.. நீங்க இத முதல்லயே சொல்லியிருந்தா அதுமாதிரியும் கொஞ்சம் கதையை மாத்திருப்பேன்.. விடுங்க கண்டிப்பா ஒரு ஆவிகள் கதையை எழுதிருவோம்..
 
Lovely, ????????
தர்ஷினி குடும்பத்தை கொன்றவர்களை கண்டுபிடிக்க இங்கு ஏதாவது குறிப்பு கிடைக்குமா ????
மகிழ்ச்சி சிஸ்.. கண்டிப்பா அவங்கள நான் இங்க கூட்டிட்டு வந்ததுக்கு சில காரணங்கள் இருக்கு சிஸ்.. அதப்பத்தி அடுத்த பதிவுல சொல்லிருறேன்..
 
Top