ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. அடுத்த பதிவு போட்டுட்டேன் ..ஹாஹாஹா பேரனஅ பேத்திதான ஆத்தா சொன்னா அதுக்கு மறுவார்த்தை ஏது சீக்கிரமே அவனுக்கும் குழந்தை பிறக்கும் டியர்கடவுளே சௌந்திரத்துக்கு நல்ல படியாக பிரசவம் ஆகனும்... யார் வந்து இருக்கா கார்லா???
சுந்தரி சிறிய இரட்டை வால் சுந்தரி.....
சோனமுத்தா என்னப்பா உனக்கு வந்த சோதனை உங்க ஆத்தா உள்ள நிலவரம் தெரியமா பேரன் பேத்திக்கு ஆசபடறங்க.... ரைட்டு விடு பாத்துக்கலாம்....