Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 15

Advertisement

சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு அசத்திவிட்டீர்கள் மகி அக்கா
ஹாய்டா மேகலா எங்க போனிங்க ஆளே பார்க்க முடியல.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா
 
Nice ud., weekly three ud pls
மகிழ்ச்சி ரம்யா டியர்... அப்படித்தான் முயற்சி பண்றேன்.. எப்படியாவது அது மி்ஸ்ஸாகிருது...
 
மிகவும் அருமையான பதிவு மகி☺☺☺.கார் யாரா இருக்கும்??? சஸ்பென்ஸ்ல நிறுத்திட்டீங்களே..??
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர் இதுக்கே ்அப்படி சொன்னா இன்னைக்கு பதிவ படிச்சா.... மீ எஸ்கேப் டியர்...அடுத்த பதிவோட சீக்கிரமே வர்றேன்..
 
நாயகிக்கு செயினு
சௌந்தரத்துக்கு வளையல்கள்
அப்போ வள்ளிக்கு என்ன தரப் போறே, தர்ஷினி பேபி?
ஹா ஹா ஹா
கடைக்காரன் கொடுத்த சோப்பு வாசனையா இருக்கா இல்லையான்னு சூப்பர் டெஸ்ட்டு சோனமுத்தான் ஸார்
ஹா ஹா ஹா
செருப்பு கூட இல்லாமல் செல்லப் பொஞ்சாதி ஓடுறதைப் பார்த்து சோனமுத்தான் மச்சான் கார் எடுத்துக்கினு தர்ஷி பேபியைத் தொடுத்துக்கினு வந்துட்டாரு
அச்சோ சுந்தரிப் பொண்ணு இப்படியெல்லாமா பண்ணுவது?
வெரி பேடு வெரி பேடு சுந்தரி
சுந்தரிக்கு அந்த மேக்கு அப்பு செட்டு தர்ஷினி பேபி இன்னும் கொடுக்கலையோ?
தங்காச்சிக்கு சுந்தர் அண்ணே எப்போ அட்டுவைஸ்ஸு பண்ணப் போறாரு?
அடுத்த லவ்லி அப்டேட்டிலா?
வெறும் காயம் மட்டும் போதாது
அந்த பாலா மண்டையை சீக்கிரமா உடைச்சுடு, சுந்தர்
வள்ளிக்கும் உதவி செய்வா டியர்... ஹாஹாஹா புள்ள எப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்ணுது.. அடுத்த பதிவு போட்டுட்டேன் டியர்.. பாலா மண்டை சீக்கிரமே உடையும் டியர்
 
Top