Super Super Super maa... Semma semma episode......rendu perum senthu avangalodaya family album ah paakka aarambichitaan.... Ivalluku thaan ஒரே அழுகை athuyum ava thambi ச்சே பாவம் pa ava இந்த maari oru கொடுமை நடந்து இருந்து இருக்க vendaam.... அவன் தான் avala சமாதானம் panni thunga vechaan... பரவால avanoda அழகா porunthita.... Ava அப்பா oda partner அந்த maari panni irupaangala.... Photo la onnum avanuku theriyala.... எல்லாரும் வெளிய படுத்து irukaanganu naa வேணும் naa காசு kodukuren நீ ellaarukum oru room கட்டி kodunu solra semma la avanuku avvallavu santhosham.... அவன் வீடு la வசதி illanu கொஞ்சம் kuda முகம் sulikkala அழகா அவன் வீடு la porunthita.... இந்த பாலா yum Sunder அண்ணன் num semma veri la இருகாங்க யாரு அந்த பொண்ணு அந்த பொண்ணு நிலமை enna aachcho nu. Theriyalaye..... அவன் தங்கச்சி பால் ah கொடுக்க சொன்னா avvallavu காபி துள் ah போட்டு கொடுத்து இருக்கா கடவுளே... Ava kannthukula vera சத்தம் ah கேட்டு kitu இருக்கா ivanuku ava kuthikiraa maari therinji oru வேகத்துல adichitaan.... Avanuke அவன் கன்னம் ah பாத்து pejaar ஆயிடுச்சி... Super Super Super pa.. Eagerly waiting for next episode