Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 11

Advertisement

priya prakash

Well-known member
Member
534



Varam Vaangi Vanthaval Naan 11 1 - Tamil Novels at TamilNovelWriters


Varam Vaangi Vanthaval Naan 11 2 - Tamil Novels at TamilNovelWriters


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்திட்டேன்.. கதையின் போக்கு எப்படியிருக்குன்னு கொஞ்சம் சொல்லிட்டு போங்க பிரண்ட்ஸ்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்..
 
சோனமுத்தானும் தர்ஷினி பேபியும்
பேசிக் கொள்வது நன்றாக இருக்கு, மகேஷ் டியர்
அட ராமா நேரம் காலம் தெரியாமல் நம்ம சோனமுத்துவை டிஸ்ஸுடெர்ப்பு செய்யும் இந்த மானங்கெட்ட மனசாட்சியை கொஞ்சம் ஓரங்கட்டுங்கப்பா
அடப்பாவிங்களா
இந்த பாலாவும் வேலுவும் மறுபடியும் யாரோ ஒரு பெண்ணை நாசம் பண்ணிட்டாங்களே
இவனுங்களுக்கு மட்டும் எப்படி பெண் பிள்ளைகள் சிக்குறாங்க?
இவனுங்க இரண்டு பேரும் எப்போ மாட்டிக்கிட்டு தர்ம அடி வாங்குவானுங்க?
அட ராமா
என்ன இந்த சுந்தரிப் பொண்ணு இப்படி பண்ணிட்டாளே
ஒருவேளை தர்ஷினி பேபி அந்த மேக்கு அப்பு கிட்டு கொடுத்தால் மதினிக்கு இல்லையில்லை அத்தாச்சிக்கு சுந்தரி நல்ல பால் கொடுப்பாளோ?
??:unsure::unsure::unsure::coffee::mad::coffee::unsure::unsure::unsure:??
அடேய் சோனமுத்தாஆஆஆஆ?
கோட்டிக்காரப் பயலே
என்னாடா பேர்டுக்காக ஃபீலு ஆன லட்டு பிள்ளையை இப்படி லட்டு மாதிரியே கன்னம் வீங்க வைச்சுட்டே
தெய்வானைக்கிட்ட நீ மாத்து வாங்கப் போறது உறுதிதான்லே
 
Last edited:
Nice update

என்னடா இந்த எபிசோட்ல ஒரே முத்தம்மா வருது.. டேய் சோனமுத்தா நீ ஆளு பயங்கர கில்லாடி தான்டா..

முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா

முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே
 
Last edited:
Top