Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி -5

Advertisement

அழகுசிட்டுக்குருவி தாத்தா பேச்சு அருமை.
விசு சுவாமி தானே தங்கள் குடும்பத்தை மனைவியிடம் பழக்கனும்.
சகோதரர்களின் பாச பிணைப்பு அருமை.
பொறுக்க முடியாத நிலை வந்தால் மூன்று மந்திகளின் நிலையிலிருக்கனும். அசத்தலான வரிகள். இப்ப என்ன கோபம் வணங்காமுடிக்கு.
:love::love:
 
???

மீனு, விமலா அடிக்கடி வந்து போனா தானே கணவர் உறவுகளோட பழகி இருக்க முடியும்... இப்படி ஆடிகொரு தடவை, அமாவாசைக்கொரு தடவை வந்தா எப்படி?? கொழுந்தன் கல்யாணத்தை முனன நின்னு நடத்த வேண்டியவங்களே இப்படி எட்டி நின்னா எப்படி?? ??

இப்ப வணங்காமுடிக்கு என்ன வேணுமாம்?? ??
 
Last edited:
???

மீனு, விமலா அடிக்கடி வந்து போனா தானே கணவர் உறவுகளோட பழகி இருக்க முடியும்... இப்படி ஆடிகொரு தடவை, அமாவாசைக்கொரு தடவை வந்தா எப்படி?? கொழுந்தன் கல்யாணத்தை முனன நின்னு நடத்த வேண்டியவங்களே இப்படி எட்டி நின்னா எப்படி?? ??

இப்ப வணங்காமுடிக்கு என்ன வேணுமாம்?? ??
?
 
விமலா,மீனுக்கு உறவுகளை புரியல ....தனிமையில் இருந்து பழகிவிட்டார்கள்.....கொழுந்தன் திருமணம் இவங்க இருவரும் தானே முன்நின்று எல்லாம் செய்யணும் ....அதற்கு மனசு இல்லை .....
இப்போ இவங்களால் திரும்ப நம்மட தண்டல்காரர் டைப்பிஸ்டம்மா மேல கோவப்படுறாங்க.....
அது அது நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும் ....யாரோ சொன்னாங்க என்று இப்படி அழுது வடியலாமா விமலா ....உன் குடும்பத்தார் ஏதாவது விசேசமா என்று கேட்டு மனசு வேதனை படுறது போல் பேசினாங்களா....இல்லைல்ல பேசாம போவியாம்....ஒவ்வெருத்தர் சொன்னதை மனசில் போட்டால் நீ வாழ்ந்தது போலத்தான்.
சூப்பர் ❤️
 

Advertisement

Latest Posts

Top