Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'வேரோடு நீராக நீ' - 5

Advertisement

இந்த கதையோட எபி வந்தாலே பக்கு பக்குன்னு இருக்கு 💔💔💔 இந்த மது என்ன கிறுக்குத்தனம் பண்ண போகுதோ என்று தான் பயமா இருக்கு 😣😣😣😣😣😣

இந்த பொறம்போக்கு ரகு 🥶🥶🥶🥶🥶 இந்த பொண்ணு மது வீட்டு பிரச்சினைல வெளி உலகத்தை கவனிக்க மாட்டேங்குது 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

சவிதா நீ செஞ்ச உருப்படியான வேலை மதுவுக்கு சென்னைல அட்மிஷன் வாங்கிருக்கிறது தான் 🤗🤗🤗🤗🤗🤗 இந்த குடும்பத்து கிட்டயும் ரகு கிட்டயும் இருந்து தப்பிக்க நல்ல வாய்ப்பு 😃😃😃😃😃😏

சவிதா 😡😡😡😡 மாமனார் கிட்ட எவ்வளவு வேஷம் 🤬🤬🤬🤬

கர்ணா🤭🤭🤭🤭 ஒரு வாய் சாப்பாடு கூட சாப்பிட விட மாட்டேங்குது இந்த குடும்பம் 🥺🥺🥺🤨🤨🤨


யம்மா மைதிலி ஒழுங்கா வீட்டுல பார்க்குற வரனை கல்யாணம் செஞ்சு கிட்டு போம்மா 😣😣😣😣😣😣😣
 
Last edited:
என்ன ஆகுமோ தெரியவில்லை
மது இவன இந்த ரகுவ
நம்பறது
 
குடும்பமே சேந்து மதுவை தவறான ஆளை நெருங்க வக்கிற வேலையை சிறப்பா செய்யறீங்க 😡😡😡😡😡😡.

நீயெல்லாம் படிச்சு தான் டாக்டர் ஆனியா ஏகாம்பரம். மருமக நாடகமாடறா அதையக்கூட புரிஞ்சுக்க முடியலை 🫤🫤🫤🫤🫤🫤.
பெத்தபுள்ளயோட மனசையே புரிஞ்சுக்கலை இதுல மருமக மனசு புரிஞ்சிட்டாலும்‌.🤨🤨🤨🤨🤨🤨

நல்லவேளை மது இந்தளவுக்கு தெளிஞ்சு அந்த ரகுவ பொளேருன்னு வச்சியே ஒன்னு.
மது வூட்டுல இருக்குற ஆட்கள் புரியாம நடக்கறாங்கன்னு உன்ற ஆறுதலுக்காக இந்த ரகுப்பயலோட பேச்சை நம்பி விளக்கை சுத்தி வந்த விட்டில் பூச்சி கதையாகிடாதே😔😔😔😔😔🥴🥴🥴🥴🥴🥴😓😓😓😓

கர்ணா பேரூ😏😏😏😏😏😏😏.
பெரிய கொடைவள்ளல்ன்னு நெனைப்பு. வூட்ல குடுத்த பணத்தை சூதானமில்லாம தொலைச்சிட்டு வேலைக்காரனாட்டம் நடத்தறதையும் சகிச்சுகிட்டு இருக்கான்.
இதுல தொரையவேற ஒரு பொண்ணு சுத்தி வருது.😕😕😕😕
 
ஜெயா லிஸ்ட் ரொம்ப சின்னதா இருக்கு.... இதை உன் தம்பி தங்க கம்பிகிட்ட சொல்ல வேண்டியது தானே.... நீதான் தைரியமான ஆளாச்சே.... 😡😡😡😡😡 நல்லா கேட்பான்... 😏
ஒரு வாய் சோறு திங்க விடாம வேலை மட்டும் வாங்குதுங்க....🤧

சவிதா... என்ன மாதிரி நடிக்குறா... 😲😲😲 மாமனார் தலையில ஐஸ் பேக்டரியவே தூக்கி வைக்கிறா.... அவரும் அப்படியே குளிர்ந்து போயிட்டாரு.... இவரெல்லாம் பெரிய டாக்டரு., ஆஸ்பத்திரி வச்சு நடத்துறாராம்... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
🤦‍♀️

எக்ஸாம் முடிஞ்ச அடுத்த நாளே மதுவை இங்கிருந்து கடத்த பார்க்குறா சவிதா...

பாரு இருக்கிறதே வேஸ்ட்... 😬😬😬😬😬😬😬

ரகு 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
மது என்ன பிரச்சனையில
மாட்டிக்க போறாளோன்னு பயமா இருக்கு... 😨😨😨😨😨
 
தென்றல் உன் பெரியப்பனுக்கு ஊத்தினது போக பால்ட்டாயில் மீதமிருந்தா இங்க அனுப்பிவிடு சவிதா, ஜெயா ரகுக்கு தேவைபடுது..... :mad::mad::mad::mad::mad::mad:

1711214963647.png
 
தென்றல் உன் பெரியப்பனுக்கு ஊத்தினது போக பால்ட்டாயில் மீதமிருந்தா இங்க அனுப்பிவிடு சவிதா, ஜெயா ரகுக்கு தேவைபடுது..... :mad::mad::mad::mad::mad::mad:

View attachment 7575
@Poo பால்டாயிலெல்லாம் பத்தாது பாம் வச்சு வுடனும் பூக்குட்டி.
தென்றலா? இல்லை தளிரா?
 
Top