Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'வேரோடு நீராக நீ' - 4

Advertisement

அடப்பாவிகளா.... நிஜமாவே லவ்ன்னு தான் சுத்துதுங்களா... 😳😳😳😳😱😱😱

மது வீட்டுல யாரும் அன்பா இல்லை அக்கறை காட்டலைன்னு சொல்லி இவன் வலையில சுலபமா விழுந்துட்டா... 😓😓😓😓😓
ரகு என்ன திட்டத்தோட இதெல்லாம் பன்றான்...


பார்வதி 😡 ஊருல இருக்க எல்லாருக்கும் விழுந்து விழுந்து செய்ங்க அவங்களை பத்தி யோசிங்க பொண்ணை மட்டும் கண்டுக்காதீங்க....
படி படி ன்னு சொல்றதை தவிர வேற எதுவும் சொல்றதில்லை பேசுறது இல்லை பெத்தவங்க... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

சகுந்தலா தம்பி அவங்களுக்கு எந்த விதத்துலயும் குறைஞ்சவர் இல்லை... 😒
 
Beauty queen @Poo enga irukinga aalaiye kanom:unsure:
கதை பேர் கேரக்டர் பேர் மாத்தின பிறகும் ரைட்டர் என் தலைவனுக்கு சோறு போடலை😖😖😖😖சக்கு, ரகு திருந்தலை மது சின்ன பொண்ணுன்னு பொங்கவும் முடியலை.. தளிர்க்கு பொங்கல் வைக்கலாம் பார்த்தா பர்ஸ்ட் எபிலயே அழ வச்சுடாங்க... பொங்கியே பழகிட்டேனா என்ன சொல்லன்னு தெரியாம ஜென் நிலைக்கு போயிட்டேன்டா 😂😂😂 தலைவனுக்கு சோறு போட்டாங்கன்னா சொல்லுடா கண்குளிர படிக்கிறேன் 😘😘😘😘
 
thalaivanukku veetla thaan soru illa 🙁 enga veetla meen kuzhambu vachi irukom thalaivanukku podunga😉apa thaan @Poo sis padikka varuvaangalaam writerji....😍View attachment 7545
இப்படி செத்து போன மீனை குழம்பு வச்சு கொடுத்தால் எங்க தலைவன் சாப்பிட மாட்டாரு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
மச்சி பேசுடா பேசு ஏன் பேச மாட்டேங்கிற உன் பேச்சை கேட்க வந்த என்னை ஏமாத்திடாத பேசு வைஷு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
மீ ஜோகம்😞😞😞😞😞😞😞😞😞😞😠😠😠😠😠😠😠😠😡😡😡😡😡😡 ரைட்டர் ஜீ இந்த ஸ்டோரில என்றாளை அதுவும் மைனர் புள்ளய ஒரு கேடுகெட்ட நாயை நம்பி மோசம் போற மாதிரி கொண்டு வந்திருக்காங்க🥺🥺🥺🥺🥺😢😢😢😢😢😢🤧🤧🤧🤧🤧🤧🤧அதான் டாக் லெஸ் ஆகிடுச்சு.
 
Hello.....yaarachum irukingala hero army yum kaanom heroine army yum kaanom engaiyaa poitinga @Poo @Narmadha mf @Ram priya ithu namma Rp tread thaana 🙄 ne perusa na perusa nu adichipinga ipa aalaiye kaanom:unsure:
சிஸ்.....ஹீரோ, ஹீரோயின் இருவரின் நிலையும் மிக பரிதாபமாக இருக்கு ☹️☹️😕😕 இதில் யார் பெருசு என்று எங்கிருந்து அடிச்சுக்கிறது....??!!!😨😨😧😧😥😥
 
Top