seekiram off panniduvoam dont worryAtlast bulb Thalirkum yerinchiduchi , Udhay thappichan
ஸ்கோர் பண்ணிட்டாளா அடப்பாவிகளா ஆசையா வாங்கிட்டு வந்த வளையலை வாங்காம என்ன பேச்சு பேசி தலைவன் உயிரை எடுத்துட்டு இப்போ போட்டுவிட சொன்னா நாங்க மானம் கெட்டு போட்டுவிடனுமா தலிவா ஹீரோயின் ஆர்மி மன்னிப்பு கேட்காம வளையல் போடாத என்ன பிரச்சனை வந்தாலும் பாத்துக்கலாம்oooooooooooooo enga thalaivi score pannita valayal pottu vida solli .. ore line soli mudinju ... ivaru 6 epi la ennaa pechu ... saaptiya kekkala enga poganumnu sollala ... idhuku thaan heroes ellaaam maakaaans nu naa solren indha hero army purinjikaama sandaiku varanga ..haiyoo haiyoooo
Indha vaish kutty nalla ponnaaa villangama theriyalaye ... hello naan kadhaila vara vaish ah pathi pesuren ... ok ...
Seethaamaa typical amma neenga ... ponna padikavechu kalyaanam panni kuduthuttu ava mela endha uriamiyum illaama irukira saraasari amma ...
Enna characterisation Thalir ... ella middle class velaiku pora ponnunga situation thaan ivalukum ... nalla sambadhichu kudumbathaku udhavalaam nu ninaikumbodhu kalyanam senju anupiduvaanga .. pirandha veedu padara kashtatha paarthu kalayana vaazhkaiya enjoy panna mudiyama stress eguri pogum vazhkai poora ... sad truth ...
Gaja family vera vandhuttaanga ini deepavali edirpaarkalaam pola kalyanathula
avane iva eppa koopiduvaanu wait pannikittu irukaan ... edhu heroine army manippu kekkanuma ... naanga venaamnu sonnalum neenga pottu vitrukanum loosu madiri kochutu ponadhuku neenga thaan manippu kekkanum ... naanga periya mansu panni second chance kuduthirukoam paavamnuஸ்கோர் பண்ணிட்டாளா அடப்பாவிகளா ஆசையா வாங்கிட்டு வந்த வளையலை வாங்காம என்ன பேச்சு பேசி தலைவன் உயிரை எடுத்துட்டு இப்போ போட்டுவிட சொன்னா நாங்க மானம் கெட்டு போட்டுவிடனுமா தலிவா ஹீரோயின் ஆர்மி மன்னிப்பு கேட்காம வளையல் போடாத என்ன பிரச்சனை வந்தாலும் பாத்துக்கலாம்
என் தலைவன் தொழிலதிபர் புது ஷோ ரூம் கட்டிட்டு இருக்கார் அவரை விட பிஸின்னு சும்மா பிலீம் காட்டாதீங்கடா இவ வான்னு சொன்னா வரணும் போன்னு சொன்னா போக என் தலைவன் என்ன கர்ணா மாதிரி வெட்டியாவா இருக்கார் RP சீக்கிரம் என் வெட்டி தலைவனுக்கு ஒரு வேலை போட்டு குடுத்துடுங்கedhu heroine army ku kaadhu kekkadhaa .... helllooooo unga maakaaaanuku thaan enga thalirvi feelings purinjiku theriyala ... ava romba busssy idhula maaakaan tholla vera ava enna pannuvaa
மழை vanthaaley happy thaan sisniths enna ore daancuh ... romba happy aa
சாரி ஜீ... எனக்கு செந்தில் காமெடி நியாபகம் வந்துடுச்சு...Kalyanam pannika othukitta thaane appuram valayal podren endha oor sollunu school ah vandhu ketta enga thalirvi enna pannuvaa ...avanga romba strictuh ... avangaluku therinjadellaam ozhukam, discipline, conduct ... unga maakaan poi school ah serthu solli kodunga idhellaan
என் தல கையை கேட்டதுக்கு கையை புடிச்சு இழுத்த ரியாக்ஷன் குடுத்தா டா உங்காளு போட்டு விட்டிருந்தா பெரிய சீன் க்ரியேட் பண்ணி இருப்பாavane iva eppa koopiduvaanu wait pannikittu irukaan ... edhu heroine army manippu kekkanuma ... naanga venaamnu sonnalum neenga pottu vitrukanum loosu madiri kochutu ponadhuku neenga thaan manippu kekkanum ... naanga periya mansu panni second chance kuduthirukoam paavamnu