Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 6

Advertisement

ஹாப்பி மார்னிங் சிஸ் ❤️❤️❤️❤️.
ஆர்.பி. சிஸ் அடுத்த எபி குடுத்தாவாவது அந்த டபரா தலையனோட பர்பாமன்ஸை பாத்து காரசாரமா பொங்கலாவது வைக்கலாம்.
சைட்டு ரொம்ப காத்துவாங்குது😓😓😓😓.
 
ஹாப்பி மார்னிங் சிஸ் ❤️❤️❤️❤️.
ஆர்.பி. சிஸ் அடுத்த எபி குடுத்தாவாவது அந்த டபரா தலையனோட பர்பாமன்ஸை பாத்து காரசாரமா பொங்கலாவது வைக்கலாம்.
சைட்டு ரொம்ப காத்துவாங்குது😓😓😓😓.
யாரைடா டபரா தலையன்னு சொல்ற :mad::mad::mad::mad::mad: தலைவனுக்கு மரியாதை கொடுத்து பேசு இல்ல வகுந்துடுவேன் 🔪🔪🔪

1712141476619.png
 
யாரைடா டபரா தலையன்னு சொல்ற :mad::mad::mad::mad::mad: தலைவனுக்கு மரியாதை கொடுத்து பேசு இல்ல வகுந்துடுவேன் 🔪🔪🔪

View attachment 7763
ஆ !ஆ! ஆ !ஆ!😳😳😳😳😳😳😳😳. இந்த பூக்குட்டி பூகம்பம் ஆகுது போல.
யோவ் உங்க வகுத்தலுக்கு இது ஓகே வான்னு பாருங்க 🤣🤣🤣🤣Screenshot18w400.png
 
ஆ !ஆ! ஆ !ஆ!😳😳😳😳😳😳😳😳. இந்த பூக்குட்டி பூகம்பம் ஆகுது போல.
யோவ் உங்க வகுத்தலுக்கு இது ஓகே வான்னு பாருங்க 🤣🤣🤣🤣View attachment 7766
மச்சி வேற லெவல் வகுத்தல் என் பையனையே மிஞ்சிட்ட :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: அவனுக்கு சொல்லி கொடுக்க போனா அவன் இப்படி தான் சொல்லி கொடுப்பான் எனக்கு தலை சுத்தல் வந்துடும் 🥴🥴🥴
 
Top