Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 16.1

Advertisement

எங்க ஹீரோ எல்லாம் உங்க ஹீரோயின் மாதிரி சோம்பேறி கிடையாது 🤣 🤗 🤣 🤗 🤣 நல்லா எக்சர்சைஸ் செய்து அறுபது வயசிலும் ஃபிட்டா தான் இருக்காரு 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 உங்க அலர் தான் அவ அப்பா நாதன் பேச்சை கேட்டு கண்டதையும் தின்னு உடம்பை கெடுத்து வச்சிருக்கா 😏😏😏😏😏😏😏😏

அவிரனுக்கு பொண்ணு பார்க்க போனால் எங்க எழிலை பார்த்து மாப்பிள்ளையோட அண்ணனா என்று கேட்கிற அளவுக்கு யங்கா இருக்காரு 😉😉😉😉😉😉😉😉😉
Ji....aviranukku ponnu paakum podhu ezhil thaan mapilai nu kekura alavukku young nu solluvaanga ponnu veetla🤭🤭
 
இவங்க ஆர்மி நம்மளை சமாளிக்க முடியாமல் ஹீரோவே இல்லாமல் கதை எழுதுற ஆத்தர் பேஜ்ல போய் ஹீரோ ஆர்மிய திட்டி சீன் போட்டு கிட்டு இருக்காங்க 🤩 🤩 🤩 🤩 🤩 😉 😃 😃 😄 😆
hero illada kadhaiya idhu ennadaa hero army ku vandha sodhanai
 
@Poo, @உதயா, @Mahilrajini, @Mathy,. யாரும் தளிருக்கு சப்போர்ட் பண்ணாதீங்க டா இனி நானும் சப்போர்ட் பண்ண மாட்டேன்.. ஹீரோ ஆர்மியே காணாம போயிடுச்சுன்னு சொல்றாங்களாம். நாம மனசாட்சியோட பாவம் பார்த்து விட்டு கொடுத்தா இப்படிதான் பேசுவாங்க போல.. இந்த கதை முழுக்க ஹீரோக்கு மட்டும் சப்போர்ட் பண்ண போறேன்...
தூண்டில்ல எந்த புழுவ (எழில்) போட்டால் மீன் சிக்கும் என்று தெரிந்து தான் போட்டேன் சிஸ் 😜😜🤪🤪
neutral army என்று சொன்னீங்க இப்போ பொங்கி எழ வெச்சுட்டோம்ல 🥰🥰🥰🥰
 
எங்க ஹீரோ எல்லாம் உங்க ஹீரோயின் மாதிரி சோம்பேறி கிடையாது 🤣 🤗 🤣 🤗 🤣 நல்லா எக்சர்சைஸ் செய்து அறுபது வயசிலும் ஃபிட்டா தான் இருக்காரு 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 உங்க அலர் தான் அவ அப்பா நாதன் பேச்சை கேட்டு கண்டதையும் தின்னு உடம்பை கெடுத்து வச்சிருக்கா 😏😏😏😏😏😏😏😏

அவிரனுக்கு பொண்ணு பார்க்க போனால் எங்க எழிலை பார்த்து மாப்பிள்ளையோட அண்ணனா என்று கேட்கிற அளவுக்கு யங்கா இருக்காரு 😉😉😉😉😉😉😉😉😉
Three digit ஹீரோவெல்லாம் பார்த்தாச்சு நாங்க.... So நீங்க உருட்றத நிறுத்திட்டு இன்னும் பெட்டரா சமாளிக்க பாருங்க ☹️☹️☹️
 
தூண்டில்ல எந்த புழுவ (எழில்) போட்டால் மீன் சிக்கும் என்று தெரிந்து தான் போட்டேன் சிஸ் 😜😜🤪🤪
neutral army என்று சொன்னீங்க இப்போ பொங்கி எழ வெச்சுட்டோம்ல 🥰🥰🥰🥰
ஹீரோ ஹார்மிக்கே திரும்பிட்டேன் டியர் ஏற்கனவே சொல்லிட்டேன்... 🥰🥰🥰
என்னால என்னோட ஹீரோ பாசங்களை விட்டுக் கொடுக்க முடியலையே கோபால் என்ன செய்ய🥺🥺🥺🥺
crying-azhugai.gif
 
Three digit ஹீரோவெல்லாம் பார்த்தாச்சு நாங்க.... So நீங்க உருட்றத நிறுத்திட்டு இன்னும் பெட்டரா சமாளிக்க பாருங்க ☹️☹️☹️
இதை தான் மச்சி நானும் நம்மு சிஸ் கிட்ட சொன்னேன் 🤪 🤪 🤪 எந்த கதையில் கமெண்ட் பண்றீங்களோ அந்த கதையோட ஹீரோ பத்தி பேசாமல் பக்கத்து கதையில் போய் ஹீரோவ கடன் வாங்கிட்டு வந்து திட்டுவீங்க என்று 🤣🤣🤣🤣🤣🤣😝😕 ஏன்னா ஹீரோயினுக்காக பேச ஒரு பாரிய கூட இருக்காது 🤣 🤗 🤗 அதை சமாளிக்க இப்படி சம்பந்தம் இல்லாமல் உருட்ட வேண்டியது 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
 
Top