கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க மச்சி![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
எழிலோட பையனே ஹீரோ ஆகி அவனும் அப்பா ஆகி அங்கிள் கேட்டகரிக்கு மாறிட்டான்
![Frowning face :frowning2: ☹️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/2639.png)

![Face with steam from nose :triumph: 😤](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f624.png)

![Face with rolling eyes :rolling_eyes: 🙄](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f644.png)

So காசி, ராமேஸ்வரத்திற்கு டிக்கெட் போட்டு தர்றோம்
![Smiling face :relaxed: ☺️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/263a.png)

![Zany face :zany_face: 🤪](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f92a.png)

![Winking face with tongue :stuck_out_tongue_winking_eye: 😜](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f61c.png)

![Nerd face :nerd: 🤓](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f913.png)

Last edited:
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க மச்சி![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
எழிலோட பையனே ஹீரோ ஆகி அவனும் அப்பா ஆகி அங்கிள் கேட்டகரிக்கு மாறிட்டான்இப்போ உங்க PTக்கு ஹனிமூன் கேட்குதா
உங்க PT பெரிய தாத்தா ஆகியாச்சு
So காசி, ராமேஸ்வரத்திற்கு டிக்கெட் போட்டு தர்றோம்கோயிலுக்கு போய் பிள்ளைக்கு நல்ல புத்தியை கொடுப்பா இறைவா என்று வேண்டிட்டு வரச் சொல்லுங்க
![]()
அடப்பாவிView attachment 8872
இரண்டு பேத்தையும் சொன்னேன். இல்லை இரண்டு பேத்தையும் செல்லலை
View attachment 8873![]()
பொண்டாட்டி தான் பொக்கை வாயும் டொக்கு விழுந்த மூஞ்சுமா இருக்காஎழிலோட பையனே ஹீரோ ஆகி அவனும் அப்பா ஆகி அங்கிள் கேட்டகரிக்கு மாறிட்டான்இப்போ உங்க PTக்கு ஹனிமூன் கேட்குதா
உங்க PT பெரிய தாத்தா ஆகியாச்சு
So காசி, ராமேஸ்வரத்திற்கு டிக்கெட் போட்டு தர்றோம்கோயிலுக்கு போய் பிள்ளைக்கு நல்ல புத்தியை கொடுப்பா இறைவா என்று வேண்டிட்டு வரச் சொல்லுங்க
![]()
ஆமாண்டா செல்லம் உலக்கை எடுத்துக்கிட்டு நானும் ரவுடி பேபின்னு சுத்திகிட்டு இருந்த காலம் போயி உலக்கையை கைதடியா பிடிச்சி நடந்துட்டு இருக்கா... இதுல எங்க இருந்துபொண்டாட்டி தான் பொக்கை வாயும் டொக்கு விழுந்த மூஞ்சுமா இருக்காஇதை கூட்டிட்டு எங்க ஹனிமூன் போக
![]()
ராஜேஷ் குமார் கூட தான் ஹீரோயின் இல்லாமல் கதைய சுவாரசியமா எழுதுறாரு
ஓ ஓஹோ ன்னா என்றாளுக்கே பொக்கை வாயி டொக்கு மூஞ்சுன்னா அந்த மிக்சர் பார்ட்டிபொண்டாட்டி தான் பொக்கை வாயும் டொக்கு விழுந்த மூஞ்சுமா இருக்காஇதை கூட்டிட்டு எங்க ஹனிமூன் போக
![]()
Vaishu ma, naanga inge kaluvi ooththurom, public ila illama (manasukkulla, ha, ha,ஹப்பாடா இந்த சிஸ் மாத்தரந்தான் வைஷூவ பத்தி வையலை. தேங்க்ஸ் ப்பா.![]()
எங்க ஹீரோ எல்லாம் உங்க ஹீரோயின் மாதிரி சோம்பேறி கிடையாதுஓ ஓஹோ ன்னா என்றாளுக்கே பொக்கை வாயி டொக்கு மூஞ்சுன்னா அந்த மிக்சர் பார்ட்டி
என்றாளைவிட ஏழு கழுதை வயசு மூத்தவன். அவனுமாத்திரம் சூப்பர் மேன் மாதிரி பறந்து பறந்து போறானாக்கும்.
நாங்க உலக்கையூனி நடந்தாக்கா மிக்சரு தரைய செவத்தைப் புடிச்சிகிட்டு ஊறி கிட்டு இருக்கானாம்.View attachment 8893
இது @Poo குட்டி.
மேல இருக்குற கமண்ட்ஸ் ஒன்லி @உதயா மச்சீ க்கு மட்டும் தான்.
கீழ இருக்கறது ஒன்லி யூ க்குView attachment 8894
இந்த பூவை சமாளிக்க எம்பூட்டு கம்பி கட்டற வேலையெல்லாம் பாக்க வேண்டியதா இருக்கு. ஸ்ப்ப ஆஆஆஆஆ..