avaru paarpaaru aanaa avanga paarka maatanga ... un thalaivanuku en thalirvi vitta aale illa flowerடேய் என் தலைவன் பர்சனாலிட்டிக்கு திரிஷா நயன்தாரா மட்டும் இல்ல கீர்த்தி சுரேஷும் சேர்த்து பார்பார்.... இப்பவே கிளம்பறேன் டா குட்டிச்சாத்தான் எதிர்ல தலைவனுக்கு வேற அம்சமான பொண்ணை கட்டி வைக்கிறோம் .... சரத் பண்ணியிருக்க வேலைக்கு வேற ஸ்டேட் ஹீரோ கூட கிடைக்க மாட்டான் நீங்க எங்க கிட்ட தான் வரணும்