Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 13

Advertisement

எங்காளு சரத்துக்கு சமாதி கட்டனுமா அப்ப உங்காளு பிரியாணி தின்னுட்டு தூங்குவாளா :eek::eek::eek::eek::eek::eek::eek: மச்சி @Narmadha mf இந்த கொடுமையா நீயே தட்டி கேளு என்னால முடியலை 😭😭😭😭😭😭 @vrao உன்னால வைஷு நைசோ நைஸ் சொல்றான் டா :mad::mad::mad::mad::mad:

View attachment 8473
யோவ் நாங்க லெக்பீஸோட சாப்பிட்டு ஹாப்பி யா தூங்கி தூங்கி சாதிப்போம் ப்பா.

பின்ன அவன் சமாதி கட்டாம வேறென்ன பண்ணப் போறானாம். இப்புடி இருக்கப் போறானா👇👇👇👇

இல்லை இப்புடி இருக்கப் போறானா👇👇👇👇👇

https://youtu.be/o8in7Hdz41M?si=XyPvkmKLj3aPcH7G.

உங்காளுக்கு ஹீரோயின் ஆர்மி சார்பா ஒரு அட்வைஸூ பண்ணறோம். சரத்தை தட்டிப் புழிஞ்சு முகத்திரையை கிழிச்சு காயப் போட்டா பொண்ணு.
இல்லைன்னா அவனோட கையில துந்தனா தான் பாத்துக்கோங்க.
 
சரத்தை நாங்கள் பாத்துக்கிறோம் 😉😉😆😆 நீங்கள் ராஜி ஜெகாவ பார்த்துக்கோங்க 😝 😆 😝 😆 😆 😉 😃
 
pangu naan sarath ku support pannala ... ippa sarath ah thitra neenga appa poison ah yen support panneengannu kekkaren ... preethi kettavannu vechikuvom adhanaala poison ku right iruka avala kekkaama avala kalyanam pannika
appa adhe logic sarath ku apply pannalaame .. thalir ah avan love pannitaan so avan kalyanam pannikittan after all everything is fair in love and war ..
pangu nee varuthapadaatha daa enaku azhugaiya varudhu ... paaru indha RP heroine army and hero army rendu army uhm azha vekkaraanga ..
சரத் செய்றது ஒரு பொண்ணை வாழ விட கூடாது ஊரு முன்னாடி அவளை தப்பானவளா காட்டி சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ விடாமல் செய்யணும் என்று கேவலமான நோக்கம் 👿👿👿👿👿

விஷ்வா செஞ்சது அப்பாவ பழி வாங்கணும் என்கிற வெறியில் தப்பான வழியில் சென்ற கீர்த்திய சரி செஞ்சு அவளும் மத்த பெண்கள் மாதிரி சந்தோஷமா ஒரு குடும்ப வாழ்க்கை வாழ்ந்து சமூகத்தில் மதிப்போடு தலை நிமிர்ந்து வாழணும் என்கிற நல்ல நோக்கம் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. மறுபடி மறுபடி இதே கமெண்ட் போட்டிங்க உங்களுக்கு ப்ரீத்தி அலர் யாழி மூன்றும் கலந்த மாதிரி ஒரு மருமகளை பார்சல் பண்ணி அனுப்பிடுவேன் 😈😈😈😈😈😈😈😈😈
 
சரத் செய்றது ஒரு பொண்ணை வாழ விட கூடாது ஊரு முன்னாடி அவளை தப்பானவளா காட்டி சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ விடாமல் செய்யணும் என்று கேவலமான நோக்கம் 👿👿👿👿👿

விஷ்வா செஞ்சது அப்பாவ பழி வாங்கணும் என்கிற வெறியில் தப்பான வழியில் சென்ற கீர்த்திய சரி செஞ்சு அவளும் மத்த பெண்கள் மாதிரி சந்தோஷமா ஒரு குடும்ப வாழ்க்கை வாழ்ந்து சமூகத்தில் மதிப்போடு தலை நிமிர்ந்து வாழணும் என்கிற நல்ல நோக்கம் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. மறுபடி மறுபடி இதே கமெண்ட் போட்டிங்க உங்களுக்கு ப்ரீத்தி அலர் யாழி மூன்றும் கலந்த மாதிரி ஒரு மருமகளை பார்சல் பண்ணி அனுப்பிடுவேன் 😈😈😈😈😈😈😈

Oru ponnuku theriyama avaluku thaali kattaradhu enna urutinaalum thappu thaan ... ponnunga enna maada mookanaan kayiru pottu izhuthuttu poga ... ava vazhakai adhu ... adha eppadi kondu poganumnu mediveduka vendiyadhu ava ...endha uravum urimaiyum illama sorry arimugam kooda illadhavan ivala thirutharen samooga andhasthu tharen nu sollli senjadhu thappu ... ava adhu vendaamnu oru vazhkaiya choose pannaa maatha ivanuku endha rights uhm illa ...

naan Vidhya Udhi alar preeth keerth kooda poison uhm serthu handle pannuven 😇😇😇
 
எங்காளு சரத்துக்கு சமாதி கட்டனுமா அப்ப உங்காளு பிரியாணி தின்னுட்டு தூங்குவாளா :eek::eek::eek::eek::eek::eek::eek: மச்சி @Narmadha mf இந்த கொடுமையா நீயே தட்டி கேளு என்னால முடியலை 😭😭😭😭😭😭 @vrao உன்னால வைஷு நைசோ நைஸ் சொல்றான் டா :mad::mad::mad::mad::mad:

View attachment 8473
dei dei nee enaku thanks sollanum ... un thalaivana ippa rendu peru nice solli irukom ... nee idhuvaraikum enga thalirvi ah nice solli irukiya oru time avadhu ... naanga evlo nallavanga paaru
 
Attachments

  • download (10).jpg
    download (10).jpg
    10.6 KB · Views: 3
Oru ponnuku theriyama avaluku thaali kattaradhu enna urutinaalum thappu thaan ... ponnunga enna maada mookanaan kayiru pottu izhuthuttu poga ... ava vazhakai adhu ... adha eppadi kondu poganumnu mediveduka vendiyadhu ava ...endha uravum urimaiyum illama sorry arimugam kooda illadhavan ivala thirutharen samooga andhasthu tharen nu sollli senjadhu thappu ... ava adhu vendaamnu oru vazhkaiya choose pannaa maatha ivanuku endha rights uhm illa ...

naan Vidhya Udhi alar preeth keerth kooda poison uhm serthu handle pannuven 😇😇😇
அவ வாழ்க்கையை அவ எப்படி வேணா வாழட்டும் 😕😕😕 ஆனால் சரண் வாழ்க்கைய முடிவு பண்ண இவ யாரு 🤔 🤔 இவ அப்பாவ பழி வாங்க கர்ப்பம் ஆகணும் என்று அவசியம் இல்லை 😡 😡 😡 ஒரு துணி மூட்டைய வச்சு கூட கர்ப்பமா இருக்க மாதிரி நம்ப வச்சிருக்கலாம் 😕 🙁 😕

இந்த கதை ரீரன் போடுறேன் என்று சொல்லி இருக்காங்களே நாம் அங்கு வச்சு சண்டை போடுவோம் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

இப்போ உங்க ஹீரோயினும் அவ குடும்பமும் மறந்துட்டேன் என்று உருட்டி கிட்டு எங்க ஹீரோ இமேஜை சோசியல் மீடியா முழுக்க டேமேஜ் செஞ்சு வச்சிருக்காங்களே அந்த பஞ்சாயத்தை முதல்ல முடிச்சு வைங்க 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗
 
dei dei nee enaku thanks sollanum ... un thalaivana ippa rendu peru nice solli irukom ... nee idhuvaraikum enga thalirvi ah nice solli irukiya oru time avadhu ... naanga evlo nallavanga paaru
உங்கள் தலைவிய அம்மி கல்லுல வச்சு நல்லா நைஸா அரைச்சு வேணா தருவோம் 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓நைஸ் எல்லாம் சொல்ல மாட்டோம் 😜 😜 😜 முடிஞ்சா எபிலாக் வருவதுக்குள்ள நைஸ் சொல்ல வைங்க 🤗 🤗 🤗 🤗 🤗 🤗
 
அவ வாழ்க்கையை அவ எப்படி வேணா வாழட்டும் 😕😕😕 ஆனால் சரண் வாழ்க்கைய முடிவு பண்ண இவ யாரு 🤔 🤔 இவ அப்பாவ பழி வாங்க கர்ப்பம் ஆகணும் என்று அவசியம் இல்லை 😡 😡 😡 ஒரு துணி மூட்டைய வச்சு கூட கர்ப்பமா இருக்க மாதிரி நம்ப வச்சிருக்கலாம் 😕 🙁 😕

இந்த கதை ரீரன் போடுறேன் என்று சொல்லி இருக்காங்களே நாம் அங்கு வச்சு சண்டை போடுவோம் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

இப்போ உங்க ஹீரோயினும் அவ குடும்பமும் மறந்துட்டேன் என்று உருட்டி கிட்டு எங்க ஹீரோ இமேஜை சோசியல் மீடியா முழுக்க டேமேஜ் செஞ்சு வச்சிருக்காங்களே அந்த பஞ்சாயத்தை முதல்ல முடிச்சு வைங்க 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗
o poduvom poduvom
enga thalirvi maranthutaa yenna ava adhuku importance kudukala ... yaaro oruthan chumma iva permission illaama thaali kattita adha nenechu life waste panna vendiya avasiyam enna ivaluku ...

enga thalirvi unga jero ku real hero aaga chance kuduthiruka ... indha chance use panni unmaiya kandu pidichu avala kalyanam pannika sollunga .. enga thalirvi avlo easy illa .. valayal podradhuke payapullaya vohhhnu azha vechava kalyanam avlo easy ah nadaka viduvaalaa ... hmm unga hero ku inime thaan neraya velaye
 
உங்கள் தலைவிய அம்மி கல்லுல வச்சு நல்லா நைஸா அரைச்சு வேணா தருவோம் 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓நைஸ் எல்லாம் சொல்ல மாட்டோம் 😜 😜 😜 முடிஞ்சா எபிலாக் வருவதுக்குள்ள நைஸ் சொல்ல வைங்க 🤗 🤗 🤗 🤗 🤗 🤗
already mehandi kandupidika vecha epi laye neenga ellaam awe(some) nu paartheengale engaluku adhu podhum
 
Top