யோவ் நாங்க லெக்பீஸோட சாப்பிட்டு ஹாப்பி யா தூங்கி தூங்கி சாதிப்போம் ப்பா.எங்காளு சரத்துக்கு சமாதி கட்டனுமா அப்ப உங்காளு பிரியாணி தின்னுட்டு தூங்குவாளா மச்சி @Narmadha mf இந்த கொடுமையா நீயே தட்டி கேளு என்னால முடியலை @vrao உன்னால வைஷு நைசோ நைஸ் சொல்றான் டா
View attachment 8473
பின்ன அவன் சமாதி கட்டாம வேறென்ன பண்ணப் போறானாம். இப்புடி இருக்கப் போறானா
இல்லை இப்புடி இருக்கப் போறானா
https://youtu.be/o8in7Hdz41M?si=XyPvkmKLj3aPcH7G.
உங்காளுக்கு ஹீரோயின் ஆர்மி சார்பா ஒரு அட்வைஸூ பண்ணறோம். சரத்தை தட்டிப் புழிஞ்சு முகத்திரையை கிழிச்சு காயப் போட்டா பொண்ணு.
இல்லைன்னா அவனோட கையில துந்தனா தான் பாத்துக்கோங்க.