Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 13

Advertisement

கையில் போனு வச்சிருக்க எல்லோரும் பெரிய மேதாவிங்க என்று நினைப்பு 👿👿👿👿 உண்மை என்னனு தெரிஞ்சுக்காமல் இஷ்டத்துக்கு விமர்சனம் பண்ண வேண்டியது 🥶 🥶 🥶 🥶 🥶 🥶 🥶

வைஷு பத்து வயசா 🤭🤭🤭 நான் ஏதோ ஐந்து வயசு பாப்பா என்று நினைத்தேன் 🥺 🥺 🥺 🥺 🥺

உதய் 🤗🤗🤗🤗🤗🤗 ரிஜிஸ்டர் மேரேஜ் பத்தி தெரிஞ்சும் தளிர் மேல் எவ்வளவு நம்பிக்கை 😍😍😍😍😍

ஒரு போட்டோ காட்டினா போதும் உடனே அந்த பொண்ணை தப்பானவ என்று நம்பிடுறாங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

தளிரோட ப்ரணட்ஸ் அவளுக்கு சப்போர்ட்க்கு வருவாங்களா 🧐🧐🧐🧐🧐


சரத் 👿👿👿 இந்த சனியனை பெத்தவங்க என்ன ஆனாங்க 🥶🥶🥶🥶 அவங்களும் வந்து தளிர் கிட்ட ஏதாவது பிரச்சினை செய்வாங்களோ 🤔🤔🤔 உண்மையில் இவனோட நோக்கம் என்ன 😕😕😕😕😕

தெருவில் உள்ளவங்க எல்லாம் இனி என்ன பேச போறாங்களோ 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺
 
Last edited:
புயல் அடிச்சு ஓஞ்ச மாதிரி இருக்கு...... 😱😱😱😱😱😱
எத்தனை அதிர்ச்சி, கலவரம், உணர்வுப் போராட்டம்..... 😳😳😳🥺🥺🥺🥺🥺 யாரைக் குற்றம் சொல்ல எல்லாம் அந்த சரத் சைக்கோவால....🤬🤬🤬🤬🤬🤬🤬😈😈😈😈

தளிர் எவ்வளவு முட்டாளா இருந்துருக்கா...☹️☹️☹️😓😓😓😓
உதய் எப்போவும் போல ஸ்கோர் பண்ணிட்டான்..... 🥰🥰🥰😘😘😘
வைஷுவும் தென்றலும் எனக்கு ஒன்னு தான்னு .... 👏👏👏👏

தாத்தாக்கு எதுவும் ஆகாம இருக்கனும்.... 😔

ஒருவழியா மண்டபத்தை காலி பண்ணியாச்சு..... 🤭
 
Top