காலை வணக்கம் நண்பர்களே.....
காலை வணக்கம் நித்துகாலை வணக்கம் நண்பர்களே.....
ஆமாம் ஜி.... இப்ப தான் பார்த்தேன்....பர்ஸ்ட் எபில யாருன்னு சொல்லி இருப்பாங்க . 4 எபி 2 பார்ட்ல வரும்
Good morning daகாலை வணக்கம் நண்பர்களே.....
Enna flower akka kaalaiyilae ivlo sogamGood morning da
Good morning da
அதுவும் இரண்டு பேரும் மறந்துட்டேனு சொல்லறது இடிக்குது.மச்சி.....கதையில் லாஜிக் பார்க்க கூடாது தான் ஆனாலும் மறந்துட்டேன்னு சொல்றத என்னால் ஏத்துக்க முடியல இரண்டு பேருக்கும் மண்டையில் அடிபட்ருந்தால் தவிர இது மறக்க சாத்தியமில்லை
மறந்திருக்க மாட்டாங்க மீனாட்சி யார் கிட்டயும் சொல்ல கூடாது என்று சத்தியம் வாங்கி இருப்பாங்க அதுவும் இல்லாமல் இத்தனை வருஷம் அந்த சரத்தும் இவங்கள தேடி வரல என்றதும் அவனால் எந்த தொல்லையும் வராது என்று நினைச்சு மறைச்சிருப்பாங்கஅதுவும் இரண்டு பேரும் மறந்துட்டேனு சொல்லறது இடிக்குது.
வாய்ப்பிருக்கு. திடீர்னு சரத் வருவான்னு எதிர்பாக்கலைன்னு தான் சொல்லறா தளிர்.மறந்திருக்க மாட்டாங்க மீனாட்சி யார் கிட்டயும் சொல்ல கூடாது என்று சத்தியம் வாங்கி இருப்பாங்க அதுவும் இல்லாமல் இத்தனை வருஷம் அந்த சரத்தும் இவங்கள தேடி வரல என்றதும் அவனால் எந்த தொல்லையும் வராது என்று நினைச்சு மறைச்சிருப்பாங்க